தேசியப்பட்டியல் தவிர்ந்த கண்டி திருகோணமலை உள்ளடங்கலான முடிவுகளின்படி விருப்பு வாக்குமுறைமூலமாக தேர்வுசெய்யப்பட்டவர்களில் 22 தமிழர்களும் 15 முஸ்லிம்களும் அடங்குகின்றனர்.
திகாமடுல்ல மாவட்டத்தில் இ.த.க.வின் சார்பாக தெரிவுசெய்யப்பட்டவரின் பெயர் பியசேன என்பதாகும்.
2010 பாராளுமன்றத்தேர்தலில் தெரிவுசெய்யப்பட்ட தமிழ் முஸ்லிம் பிரதிநிதிகளின் பெயர்பட்டியல் வருமாறு
.. >> தேசியப்பட்டியல் விரைவில் update பண்ணப்படும்
மாவட்டம் | ||
---|---|---|
நுவரெலியா | ஆறுமுகம் தொண்டமான் ராதாகிருஷ்ணன் பெருமாள் ராஜதுரை பழனி திகாம்பரம் சிறீரங்கா ஜயரட்ணம் | X |
வன்னி | செல்வம் அடைகலநாதன் | ரிஷாட் பதியுதீன் உனைஸ் பாரூக் நூர்தீன் மஷூர் |
கேகாலை | X | கபீர் ஹாஷிம் |
யாழ்ப்பாணம் | மாவை சேனாதிராஜா சுரேஷ் பிரேமசந்திரன் வினாயகமூர்த்தி சரவணபவன் சிவஞானம் சிறீதரன் டக்ளஸ் தேவானந்தா உதயன் சந்திரகுமார் மகேஸ்வரன் விஜயகலா | X |
திருகோணமலை | சம்பந்தன் | தௌபீக் |
அம்பாறை (திகாமடுல்ல) | X | அதாவுல்லா ஹரீஸ் பைசல் காசிம் |
கொழும்பு | பிரபா கணேசன் | பௌசி |
கண்டி | X | காதர் ஹக்கீம் ஹலீம் பைசர் |
மட்டக்களப்பு | யோகேஸ்வரன் பொன்னம்பலம் செல்வரா அரியநேத்திரன் | பஷீர் சேகுதாவூத் ஹிஸ்புல்லா |
தேசியப்பட்டியல் | .. | .. |
மொத்தம் | 22* | 15* |
தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகள் இல்லாத மாவட்டங்கள்
ஹம்பாந்தோட்டை,
மொனராகலை,
மாத்தறை,
பொலன்னறுவ,
பதுளை,
மாத்தளை,
இரத்தினபுரி,
காலி,
அனுராதபுர,
புத்தள்ம்,
குருணாகல
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.
0 comments:
Post a Comment