இந்த பாராளுமன்ற தேர்தல் காலத்தில் ஊடகங்கள் மிக கேவலமான முறையில் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன.
ஏற்கெனவே வெற்றி யாருக்கு என்பது தெள்ளத்தெளிவாகிவிட்டதால், எரிகிற வீட்டில் பிடுங்கிய வரை லாபம் என்பதுபோல், யாரையாவது பிடித்து விளம்பரம் வாங்கிக்கொள்ள அலைகின்றன.
விளம்பரம் இவ்வூடகங்களின் இருப்புக்கு அவசியம் என்றாலும், இவ்வூடகங்களில் விளம்பரப்படுத்தினால் "Buy1 Get 1" என்பதுபோல செய்திகளில் இடம் கொடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள்.
ஊடகங்களில் வரும் விளம்பரங்களை பெரும்பாலான மக்கள் கணக்கெடுக்காமல் இருக்கும் நிலையில் இந்த செய்தி உத்தியை ஊடகங்கள் விற்றுக்கொண்டிருக்கின்றன.
ஊடகங்களை மக்களிடையே சந்தைப்படுத்த நடுநிலமை போல் நடந்துகொள்ளும் இவர்கள், மக்களிடையே உள்ள பிரபலத்தை இவ்வரசியல்வாதிகளுக்கு குத்தகைக்கு விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
அச்சு ஊடகமான Daily Mirrorஇன் சம்பிக்க ரணவக்கவின் செய்தி விளம்பரங்கள்.

EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.
0 comments:
Post a Comment