தம்பர அமில தேரர் விடுவிக்கப்பட்டார்..
நீதிமன்ற அவமதிபிற்காக சட்டவிரோத்மாக அரச காணியை அபகரித்திருந்த பிக்குவை ஜனாதிபதி தன் மாளிகைக்கு அழைத்து பேசினார். அமில் தேரருடனும் பேசுவாரா?

செர்ந்திருந்தால் ஊழல் செய்யலாமா?

வெற்றிலைச்சின்னம் censor பண்ணப்படுமா?
பொன்சேக்காவின் மகளுக்கு அமெரிக்காவில் கல்வி கற்க ஜனாதிபதி நிதியம் உதவி
அப்படியாயின் நியாயம் இல்லாமலா அவருக்கு உதவி இதுவரை செய்தார்கள்?
படம் காட்டுமுன் தான் இவை - பொன்சேக்காமீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக ராஜித சுயாதீன தொலைக்காட்சியில்
எழுதி இயக்குவது யார்? (இப்ப்டத்தில் வரும் சம்பவங்கள் யாரையும் குறிப்பவை அல்ல என்று சொல்லுவார்களோ)

இன்னும் 17 வாக்குகள் கிடைக்குமா?(Daily Mirror இல் சுட்டது)

நல்ல முயற்சி.. நீங்க ஒரு ஆள் போதும்.. எல்லாத்தையும் பிரட்டிப்போட..

EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.
0 comments:
Post a Comment