Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

Election Jokes - 3

தம்பர அமில தேரர் விடுவிக்கப்பட்டார்..

நீதிமன்ற அவமதிபிற்காக சட்டவிரோத்மாக அரச காணியை அபகரித்திருந்த பிக்குவை ஜனாதிபதி தன் மாளிகைக்கு அழைத்து பேசினார். அமில் தேரருடனும் பேசுவாரா?



சரத் பொன்சேக்கா மீது ஆயுத் ஊழல் குற்றச்சாட்டு

செர்ந்திருந்தால் ஊழல் செய்யலாமா?


ITN எதிர்த்தரபின் பிரச்சார மேடையை காட்டும்போது அன்னச்சின்னத்தை censor பண்ணுகிறது

வெற்றிலைச்சின்னம் censor பண்ணப்படுமா?


பொன்சேக்காவின் மகளுக்கு அமெரிக்காவில் கல்வி கற்க ஜனாதிபதி நிதியம் உதவி

அப்படியாயின் நியாயம் இல்லாமலா அவருக்கு உதவி இதுவரை செய்தார்கள்?


படம் காட்டுமுன் தான் இவை - பொன்சேக்காமீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக ராஜித சுயாதீன தொலைக்காட்சியில்

எழுதி இயக்குவது யார்? (இப்ப்டத்தில் வரும் சம்பவங்கள் யாரையும் குறிப்பவை அல்ல என்று சொல்லுவார்களோ)


பொனேக்காவுக்கு TNA ஆதரவு

இன்னும் 17 வாக்குகள் கிடைக்குமா?(Daily Mirror இல் சுட்டது)


ஐதேக பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் தொலைக்காட்சியில் காமசூத்ரா, மார்பகம் பற்றி நிகழ்ச்சி

நல்ல முயற்சி.. நீங்க ஒரு ஆள் போதும்.. எல்லாத்தையும் பிரட்டிப்போட..

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

0 comments: