- அப்பன் பேச்ச கேக்கிற பொண்ணுங்கள லவ் பண்ணக்கூடாது
- அவளுங்க இருந்தும் கஷ்ட்டப்படுத்துவாளுங்க.. செத்தும் கஷ்ட்டப்படுத்துவாளுங்க

- லவ் பண்ணினவனையே கல்யாணம் முடிச்சா இந்த பிரச்சினைகள் இல்ல
- என்னதான் இருந்தாலும் கடைசியில ஹெல்ப் பண்ண லவ் பண்ணினவன்தான் வரணும்

இல்ல
காதலிச்சவனோட இவ்வளவு நாளும் சந்தோஷமா வாழ்ந்தோமே என்று சந்தோஷமா அழுவுறது பெட்டாரா?
WHICH IS BETTER?
மனசுல என்ன தோணுதோ அத பதிவிடணும் என்பதற்கான பதிவே இது
இதையும் கொஞ்சம் பாருங்க.
.இணையத்தில் சூடுபிடித்த ஜனாதிபதி தேர்தல்

EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.
3 comments:
ம்க்கும்ம்...
இந்தியா ஒளிர்கிறது...
என்ன ஆரய்ச்சி ப்ரதர்ர்ர்... :-)
ஏன்னா ஒரு சிந்தனை? ம்ம் நல்லாவே நனைஞ்சிருக்கீங்க போல..
நன்றி கடைக்குட்டி, இதற்க்கெல்லாம் ஆராய்ச்சி செய்யவில்லை. மனசுல தோன்றியதை பதிவுசெய்தேன். அவ்வ்ளவே
நன்றி லோஷன் அண்ணா
இதயம் வரை நனைச்சுட்டாங்க :D
முழுக்க நனைந்தபின் முக்காடு எதற்கு :D
Post a Comment