கொழும்பின் லிபர்ட்டி திரையரங்கில் நூற்றுக்கணக்கானோர் சர்ச்சைக்குள்ளாகியியிருக்கும் பொலிவூட் திரைப்படமான மை நேம் இஸ் கான் My Name Is Khan இற்கு நுழைவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக காத்திருக்கின்றனர்.
இத்திரையரங்கின் முகாமையாளர் இத்திரையரங்கில் 3 மணிக்காட்சிக்கான வசூல் சாதனையை நிகழ்த்தியிருப்பதாக கூறுகிறார்.
இத்திரைப்படம் உலக அளவில் ஹிந்தி திரைப்படங்களில் முதல் நாள் வசூலில் அண்மையில் நிகழ்த்தப்பட்டிருந்த "3 இடியட்ஸ்" (3 Idiots) இன் சாதனையை மேலதிக 30 வீதத்தால் வீழ்த்தியிருக்கிறது.

EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.
0 comments:
Post a Comment