வெற்றி FM இலங்கையில் தனியார் தமிழ் வானொலிகளின் கடைக்குட்டி. கடைக்குட்டி என்றால் எல்லாருக்கும் செல்லம் தானே..
லோஷன், ஹிஷாம், சந்ரு ( இந்தப்பெயரில் சக்களத்தியும் உண்டு நேயர்கள் கவனம்) ஆகிய தனித்திறமை வாய்ந்தவர்கள் சுவாரசியமாக நிகழ்ச்சிகளை தருவது இதன் முக்கியமா plus pointகாதலர் தினத்தை பிறந்த தினமாக அறிவித்த இவ்வானொலிக்கு நாளை இரண்டாவது பிறந்தநாள்.
எப்போதும் நாம் விரும்பும் பாடல்களை தரும் வெற்றிக்கு வித்தியாசமாக நான் தரும் பாடல்..
குஷியாகும் வாடி..
இதுபோல வருமாடி..
நீ ஏற்று நம்ம வெற்றி கொடி.. (00:34)
பாடலை கேட்டு மகிழுங்கள்..

EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.
2 comments:
வெற்றியின் வெற்றிப் பயணத்துக்கு வாழ்த்திய உங்களுக்கு வெற்றிக்குடும்பத்தில் ஒருவனாக என் நன்றிகள்.
நன்றி சதீஷ்.. கேக் கிடைக்குமா?
Post a Comment