♥♥♥♥♥ இன்று காதலர்தினம். இந்த காதலர்தினத்தில் ஒருவர் மீதான உங்கள் காதலை அளந்து பார்க்கமுடியுமா?
ஆம் என்கிறது இந்த இணையத்தளம்.
http://is.gd/8le7H
உங்கள் பெயரையும், நீங்கள் நினைப்பவரின் பெயரையும் கொடுத்து கணித்தால் விடை ஒரு செக்கனில். நீங்கள் அவரை அடிக்கை எங்கு சந்திக்கிறீர்கள் என்பதை சரியாக சொல்வதும் மிக அவசியம் என இந்த இணையத்தளம் சொல்கிறது.
முயற்சித்துதான் பாருங்களேன்..
இதையும் பாருங்க..
மை நேம் இஸ் கான் இலங்கையில் சாதனை

EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.
0 comments:
Post a Comment