Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

தமிழ் சினிமாவில் இன்னொரு மனப்பிரள்வு - ஆயிரத்தில் ஒருவன்

நான் கடவுள் பார்த்த போது தெரிந்த இயக்குனரின் மனப்பிரள்வு தெரிந்த இன்னொரு படம் தான் ஆயிரத்தில் ஒருவன். ஏன் என்று எழுத தேவையில்லை. காட்சிகளை பாருங்கள்.




 ஆனால் நான் கடவுளை சாடிய ஒரு சிலர் இப்படத்தை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்திருப்பது, ஆதரவு கொடுங்கள் என்று கேட்டிருப்பது (வர்த்தக படத்துக்கு எதற்கு ஆதரவு கொடுக்க வேண்டும்? வியாபாரிக்கு விற்கும் தந்திரம் தெரிந்திருக்காவிட்டால் ஏன் அவன் வணிகம் செய்யவேண்டும்?) ஏன் என்று சிந்தித்தபோது காரணம் இந்த காட்சியில் இருக்கிறது என்று தெரிகிறது.

இவ்வளவு அருவருப்பான, வன்முறையான இலக்கிய நயத்தில் படு தூஷணமாக பேசிக்கொண்டிருந்தபோது கொரித்துக்கொண்டிருந்தவர்கள் பார்த்திபன் கொல்லப்படும்போது மட்டும் துக்கம் தாளாமல் நிறுத்திவிட்டார்களாம். என்ன கொடும சார்?

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

4 comments:

ஆதிரை said...

சுற்றிவளைத்து எங்கே குத்துகின்றீர்கள் எனப் புரிகிறது சகோதரனே

ARV Loshan said...

உன்னைப் போல் ஒருவன் போன்ற சில நல்ல விஷயங்களைப் பிடிக்காத 'கொடுமை'களுக்கும் விதிவிலக்காக தம்மைக் காட்டிக்கொள்ள விதண்டாவாதம் செய்யும் சிலதுகளுக்கும் ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்கள் பிடிக்காதது ஆச்சரியம் இல்லை..

இதெல்லாம் தான் என்ன கொடும சார் ரகத்தில் வரவேண்டியது..

grow up my dear friend..
long way to go..

LOSHAN
http://arvloshan.com/

EKSAAR said...

குத்தவில்லை சகோதரனே, சுற்றிவளைக்கவுமில்லை. படத்தை விற்பனை செய்ய flavor ஆக புலிப்படத்தை
பயன்படுத்தியிருக்கிறார்கள் என்றும் அதனால் சிலர் ஏமாந்து ஆகா ஒஹோ என்று புகழ்ந்து காசு கொடுத்து படம் பார்க்க தூண்டுகிறார்கள் என்பதுமே என் வருத்தம்.

உன்னைப்போல் ஒருவன் படத்துக்கு ஒரு காட்டு காட்டியிருந்த பதிவுதன் தமிழ் மணத்தில் முதல் விருது பெற்றிருந்தது. எனவே உன்னைப் போல் ஒருவன் நிராகரிக்கப்பட்ட ஒன்று நிரூபணமாகிறது.

அதேபோல், "சுவரொட்டிகள் ஆடுகளுக்கே. மக்களுக்கு தேவை நல்ல கருத்துக்களே" என்பதுபோல பதிவுகளில் கருத்துக்களே முதன்மை பெறட்டும். எழுத்துக்களே அடையாளமாகட்டும்.

நீங்களும் 300/- கொடுத்து பார்த்தீங்களெண்டால் எது கொடுமை என்று புரியும். இலவச டிக்கட்களை ஏன் திரையரங்குகள் ஊடகங்களுக்கு வழங்குகின்றன? :D

Prapa said...

என்ன கொடுமை சார் இது..................................
எல்லாம் நன்மைக்கே....