கடந்த 23ஆம் திகதி ஆங்கில பத்திரிகையான Daily Mirror கருணாவை பற்றி ஒரு ஆசிரியர் தலையங்கத்தை தீட்டியிருந்தது.
தனக்கு தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றம் வழங்கப்படவேண்டும் எனவும் அதற்கு மறுப்பு தெரிவித்ததற்காக தனது சகோதரி தேர்தலில் போட்டியிடுவதை தடுத்ததாகவும்
பிள்ளையான் தன்து கிழக்கு மாகாண மக்களுகு நம்பிக்கையாக செயல்பட்டதாகவும், ஆனால் கருணா நகர்ப்புற வாழ்க்கை முறைக்கு தன்னை பழக்கப்படுத்திக்கொண்டதாகவும், (nightclubs, xtravagant lifestyle, urban life )
கருணாவினூடாக கிழக்கு மாகாண மக்களை கவர முடியாதென அரசு உணர்ந்துள்ளதாகவும்
அதில் கூறப்பட்டிருந்தது. முழு விபரங்களையும் http://www.dailymirror.lk/print/index.php/editorial/106-editorial/4377-future-of-karuna.html இல் வாசிக்கலாம்.
இதற்கான கருணாவின் பதில் இன்று அதே பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.
புலிகளின் முடிவினூடாக இலங்கையில் சமாதானம் ஏற்பட்டமைக்கு தான் பங்களிப்பு செய்தமையை இட்டு திருப்திபடுவதாகவும்,
தன் இளமைக்காலத்தில் இழந்த சந்தோஷங்களை, இன்னும் இளமையாக இருப்பவன் என்ற வகையில் ஏனைய இலங்கையரை போலவே அனுபவிக்க உரித்துடையவன் என்றும்
அதில் அவர் பதிலளித்துள்ளார்.
முழு பதிலும் http://www.dailymirror.lk/print/index.php/opinion1/4543.html
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.
0 comments:
Post a Comment