கடந்த 8 ஆம் திகதி மகளிர் தினம் கொண்டாடப்பட்ட வேளையில் இப்படியும் ஒரு விளம்பரம்.. இந்த விளம்பரத்தை பிரசுரித்த பத்திரிகையை நினைத்து பார்க்கிறேன்.. இவர்களின் விளம்பர கரும பீடத்தில் உள்ள ஊழியர்களை நினைத்து பார்க்கிறேன்.. (பெரும்பாலும் அதுவும் ஒரு பெண்ணாக இருக்க கூடும்) இவர்கள்தான் விடுதலை, சுதந்திரம் பற்றியும் எழுதுகிறார்கள்.. ஆனால் இவர்கள் காசு கொடுத்தால் எதையும் பிரசுரிப்பார்கள்.
இந்த விளம்பரத்தில் உள்ள அன்பு, பண்பு, அர்பணிப்பு, தோழி, சேவை என்ற சொற்கள் எந்த அர்த்தத்தில் பாவிக்க பட்டிருக்கிறது?
கடத்தல் வெள்ளை வான் கப்பம் என்று பல விஷயம் இருப்பதாக பத்திரிகை ஒவ்வொருநாளும் அலறும்போது ஒருவர் பயமில்லாமல் தன்னை கோடீஸ்வரர் என்று அடையாளம் காட்டி தன் இலக்கத்தையும் பிரசுரிப்பதென்றால்?
வீரகேசரி Adventure - பெரிய adventure தான் போங்க.....!!!!
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.
3 comments:
enna KODOORAM saar...
அது உங்க மொபைல் நம்பர் இல்லையே.. ;)
லோஷன் அண்ணா நீங்க கூட இப்படி ஒரு ட்ரை பண்ணி பார்க்கலாம்.. ஆனால் பின் விளைவுக்கு நான் பொறுப்பேற்க முடியாது..
லோஷன் தேவையா இது உனக்கு? :D ;D
Post a Comment