இலங்கை பதிவுலகின் மிக முக்கிய புள்ளியான அறிவிப்பாளர் லோஷனின் விடியல் நிகழ்ச்சி வாரநாட்களில் காலை 6 மணி முதல் ஒலிபரப்பாகிறது. இன்றைக்கு தலைப்பு "எந்த விசயத்துக்காக பொறுமையின் எல்லை வரை காத்திருப்பீங்க" என்று இருந்தது..
ஆனால் பல நேயர்கள் சொன்ன பல விடயங்கள் "எதுக்காக இதுவரை காத்திருக்கீங்க" என்ற மாதிரி போனது.
இதுதான் சந்தர்ப்பம் என்று பெண்கள் நினைத்தார்களோ என்னவோ, திருமணத்துக்காக என்று சொல்ல தொடங்கிவிட்டார்கள். மகள் இப்படி இலங்கைக்கு கேட்க ரேடியோவிலயும் (உலகுக்கு கேட்க் - இணையத்திலும் ஒலிபரப்பாவதால்) சொல்ல தொடங்கிவிட்டதால் இனி தந்தைமார் உடனடியாக இவர்களுக்கு திருமணம் செய்து வைக்கவேண்டும். இல்லாவிட்டால் இவர்களின் அடுத்த நகர்வு பயங்கரமாக இருக்கும் போல இருக்கு..ஒரு சிலர் தான் விரும்புவோருக்கு ஒரு Indication / warning கொடுத்தாங்களோ தெரியாது. இதுபோதாதென்று லோஷனும் Romantic song எல்லாம் போட்டு உசுப்பேத்தி விட்டுடாரு. (அழகான ஆண்மகனை தேடுவோர் XXXXXXXXXXXXXXXXX)

EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.
2 comments:
நல்ல காலம்.. லோஷனும் வெட்கம்கெட்ட பெண்களும் என்று தலைப்பு வைக்கல
Anonymous said...
நல்ல காலம்.. லோஷனும் வெட்கம்கெட்ட பெண்களும் என்று தலைப்பு வைக்கல
//
ஹிட்ஸ் எடுக்கவும், தன்னை வித்தியாசமாகக் காட்டவும் அப்படிவேண்டுமானாலும் தலைப்பு வைப்பார். எப்படி வேண்டுமானாலும் தலைப்பு வைப்பார் இவர்..
Post a Comment