சில மாதங்களுக்கு முன் வீரகேசரி பத்திரிகையில் வெளியான விளம்பரம் ஒன்றை Personal Secretry என்றால் யார்? என்ற தலைப்பில் தந்திருதேன்.
சென்ற ஞாயிறு The Island இல் வெளியான விளம்பரம் கீழே..
இளம் பெண் உதவியாளரை இந்த இளம் ஒண்டிக்கட்டை வர்த்தகர் தேடுகிறார். சம்பளம் 25,000/- (குறைந்தது). உணவுடன் சுடுநீர் வசதி, சலவை இயந்திரம் தொலைக்காட்சி வசதிகள் கொண்ட தங்குமிடமும் பெக்கேஜ் இல் அடங்குகிறது!
இவ்வாறான விளம்பரத்தை வெறும் பணம் உழைக்கும் நோக்கத்திற்காக வெளியிடும் பத்திரிகை அரசியல் வாதிகளை சாடுகிறது. பத்திரிகை சுதந்திரத்துக்கு ஜேவிபி பத்வா தடை என்று தலைப்பும் எழுதுகிறது.

EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.
0 comments:
Post a Comment