தேர்தல்களின் காரணமாக; தம்புள்ள பெருளாதார மத்திய நிலையத்தில் ஏப்ரல் மாதம் முதல், ஒப்பந்தங்கள் புதுபிக்கப்படாமலேயே கடைகளை வர்த்தகர்கள் உபயோகிக்கிறார்கள் . ரூபா 12,000/- வாடகை அறவிடப்படும் இக்கடைகள் ரூபா 100,000/- வரையான வாடகைக்கு உரிமையாளர்களால் விடப்பட்டுள்ளன.
Tenancy expired, but election year moves to stay on. These trade stalls whose tenancy contracts expired in April this year continue to do business. At present the monthly rent for a stall is Rs. 12,000, but some of the tenants had reportedly sub-let their premises to others at sums ranging from Rs. 75,000 to Rs. 100,000. (The Sunday Times)
When asked what her future plans are Susanthika quipped: “I am toying with the idea of entering politics. I am sure if President Mahinda Rajapaksa invites me to support him in his campaign I would be more than glad to join the bandwagon. I remember on my birthday, even before my mother or my father or even any of my sisters could wish me, it was the President of this country who rang me up early morning to wish me. I will never forget that gesture of his”.
Susanthika who has a string of world records as acclaimed titles, received Rs.5 million from the President’s Fund upon her retirement from the athletics arena. She was also given a house at the Elvitigala Flats and also has several duty free permits for vehicles. (The Sunday Times)
சுசந்திக்காவிடம் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக கேட்டபோது "நான் அரசியலுக்கு வரும் எண்ணத்தில் இருக்கிறேன். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய அழைக்கும் தருணத்தில் மிகுந்த மகிழ்ச்சியடைவேன். என் பிறந்தநாளன்று என் அம்மாவோ அப்பாவோ சகோதரிகளோ வாழ்த்து தெரிவிக்குமுன் அதிகாலையில் இந்த நாட்டின் ஜனாதிபதி தொலைபேசியில் வாழ்த்தியதை நான் இன்னும் ஞாபகம் வைத்துள்ளேன்" என்று தெரிவித்தார்.
பல சாதனைகளைப்படைத்துள்ள சுசந்திக்கா ஓய்வுபெறும்போது ஜனாதிபதி நிதியத்திலிருந்து ரூபா 5 மில்லியனும் எல்விட்டிகல தொடர்மாடியில் ஒரு வீடும் வாகனங்களுக்கு தீர்வையின்றி இறக்குமதி செய்யவதற்காக பல பேர்மிட்களையும் பெற்றிருந்தார்.
It was none other than Police Chief Mahinda Balasuriya who ordered that all cut-outs bearing images of political personalities are removed by his men. It follows orders from President Mahinda Rajapaksa.
Mr. Balasuriya is perhaps unaware that some of his men have done just the opposite. There is a large poster pasted on the wall of the Kohuwala Police station in support of President Rajapaksa. One might say it could have failed to catch the attention of the Policemen at Kohuwala. However, that is not the case.
Printed at the bottom of the logo are the words "Sponsored by the OIC and Staff of the Kohuwala Police Station."
"He (the OIC) is sure to get a promotion soon," said a retired senior DIG who could not contain his laughter. "In our days, the chap would have been promptly moved out. But today, the Police are part of a political party," he lamented. (The Sunday Times)
ஜனாதிபதியின் உத்தரவினையடுத்து பொலிஸ்மா அதிபர் தேர்தல் பதாதைகளை அகற்றுமாறு பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
கொஹுவல பொலிஸ் நிலைய சுவரில் ஒட்டப்பட்டுள்ள பதாதை இது. இப்பதாதையில் அடியில் காணப்படும் வாசகம் "அனுசரணை: OIC மற்றும் அலுவலர்கள், கொஹுவல பொலிஸ் நிலையம்"
I am an actor
The grand old man in the game has agreed to sing. When he was asked to sing for the team with colours and a symbol he had to agree, if not he would not be in the team with the emblem at the next big one that will also take place Down South.(The Sunday Times)
இது ஒரு விளையாட்டு வீரரை பற்றிய தகவல். தெரிந்தவர்கள் / விளங்கியவர்கள் சொல்லுங்கள்
President Mahinda Rajapaksa receives the blessings of First Lady Shiranthi Rajapaksa before leaving Temple Trees at an auspicious moment for the commencement of the Presidential Elections campaign. (The Sunday Observer)
ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரங்களை ஆரம்பிப்பதற்காக் அலறி மாளிகைகையிலிருந்து புறப்படும் முன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவிடம் ஆசி பெறுகிறார்.
Launching their campaign rallies, President Mahinda Rajapaksa is seen waving to the crowds outside the Elections Secretariat at Rajagiriya with the Korean good-luck talisman he carried during his successful 2005 Presidential poll campaign tied to his right hand. Pix by Gemunu Wellage and J. Weerasekera (The Sunday Times)
2005ஆம் ஆண்டு தெர்தல் பிரச்சாரங்களின்போது தன்னுடன் வைத்திருந்த கொரிய அதிஷ்ட்ட இலாஞ்சனையை தன் வலது கையில் கட்டியவாறு தேர்தல்கள் செயலகத்திற்குமுன் ஆதரவாளர்கட்கு கையசைக்கும் ஜனாதிபதி ராஜபக்ஷ
Delegates sleep during a break in an all-night plenary meeting at the UN Climate Change Conference 2009 in Copenhagen on December 19, 2009. UN Secretary-General Ban Ki-mooon praised the deal at the Copenhagen climate summit as an “essential beginning” but admitted it did not achieve all that was hoped. (The Sunday Times)
காலநிலை மாற்றம் தொடர்பான கொப்பன்ஹேகன் மாநாட்டில் இடைவேளையின்போது தூங்கும் பிரதிநிதிகள்
டோனிக்கு தடை
நாக்பூரில் நாளை 21ஆம் திகதியும், 24ஆம் திகதியும் நடைபெறவுள்ள இலங்கை-இந்திய கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் தலைவரான டோனிக்கு தடைவிதிக்கப்பட் டுள்ளது. இவருக்கு பதிலாக இவ்விரு போட்டிகளிலும் தற்காலிகமாக கெளதம் காம்பீர், நியமிக்கப்பட்டுள்ளார்,.(தினகரன் வாரமஞ்சரி)
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.
0 comments:
Post a Comment