Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

பயங்கரவாதம் அழிக்கப்பட்டு ஓராண்டு

பயங்கரவாதம் இலங்கையிலிருந்து ஒழிக்கப்பட்டு ஓராண்டாகின்றது. இது தொடர்பான எனது பார்வைகள் சிலவற்றை பகிரலாம் என நினைக்கிறேன்.


You can also say that the government did a bunch of shafty things, but on the scale of the world’s biggest suicide bombers? Not so much.
indi.ca


இது பயங்கரவாதத்திற்கு எதிரான வெற்றியாக நான் கருதுகிறேன். தமிழ் மக்களுக்கு எதிரான வெற்றியாக அல்ல. தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளும் ஜனநாயகரீதியான போராட்டங்களும் வெற்றிபெறவேண்டும்.


இலங்கையில் ஏற்பட்டுள்ள வெள்ளம் கடவுள் இவ்வெற்றி விழாவை அங்கீகரிக்கவில்லை என்பதை காட்டுவதாக் சிலர் சொல்கிறார்கள். புலி ஆதரவாளர்கள் ஒரு கதையையும் பொன்சேகா ஆதரவாளர்கள் அவர் சிறையிட்ப்படமையையும் சொல்கிறார்கள். இவ்வாறான கற்பிதங்கள் எந்த நன்மையையும் தரா


இந்த ஓராண்டில் தெளிவான நன்மைகளை சகலரும் அனுபவிக்கிறார்கள். பாதுகாப்பு கெடுபிடிகள் 90% நீக்கப்பட்டுள்ளது. பயமின்றி பயணம் செய்ய முடிகின்றது. வட கிழக்கில் பாரிய அபிவிருத்தி நடந்துகொண்டிருக்கிறது.


கடந்த தேர்தலில் ததேகூ இன் வெற்றியை புலி அனுதாப வெற்றியாக சிலர் தப்பபிபிராயம் கொண்டிருக்கிறார்கள். ததேகூக்கு ஆதரவளித்த மக்கள் அது அரசுடன் இணைந்து அபிவிருத்தி பணிகளில் ஈடுபடவேண்டும் என்று எதிர்பார்ப்பது இதை உறுதி செய்கிறது.


பொன்சேகா இன்னொரு ஜனதிபதி தேர்தலில் நின்று வெற்றி பெறமுடியாது என்பது தெளிவானது. யுத்த வெற்றியின் மிக முக்கிய பங்காளியான ஜனாதிபதியும், பாதுகாப்பு அமைச்சின் செய்லாளரும் பொன்சேகாவும் சில விட்டுக்கொடுப்புகளை மேற்கொண்டு ஒருவரை ஒருவர் நோண்டாமல் இருக்கவேண்டும் என்பது அவா.. ஆனால் பொன்சேகாவின் போராட்டகுணம் இதற்கு எப்போதும் தடையாக இருக்கும்.


இந்த வெற்றியை அரசியல் இலாபங்களுக்கு பயன்படுத்தும் அரசியல்வாதிகள் மீது எரிச்சல் வருகிறது. யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தமைக்காக நன்றிக்கடனாக மக்கள் இவர்களுக்கு வாக்களித்ததை பலர் தவறாக புரிந்துகொண்டுள்ளார்கள் என்று தெரிகிறது. 6 வருடத்தின்பின் மீண்டும் நன்றிக்கடன் ஒன்றாக மட்டும் வாக்களித்தல் இடம்பெறாது என்பதுமட்டும் நிஜம்.


பல இணையங்கள் மீண்டும் தமிழ் மக்களை அழிவில் வீழ்த்துவதற்காக எதை எதையோ எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.
  • யாராவது இங்கிலாந்தில், அவுஸ்த்திரேலியாவில் குடியுரிமை பெறுவற்கு
  • தமிழ்நாட்டில் செல்லாக்காசான அரசியல்வாதிகள் பிழைப்பு நடத்துவதற்கு
  • தமிழிஷ் இல் வோட்டு சேர்ப்பதற்கு
  • ஹிட்ஸ் அதிகமாக எடுப்பதற்கு
இலங்கைவாழ் தமிழ் மக்களை உசுப்பேத்திவிடுவது மிகவும் கீழ்த்தரமான உத்தியாகும்

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

14 comments:

Anonymous said...

புலிகள் கிடக்கிறார்கள், நச்சுக் குண்டு வீசிக் கொல்லப் பட்ட குழந்தைகளும் பயங்கரவாதிகளோ? முதுகுக் பின் கைகளைப் பிணைத்து சிறுவர்களை வைத்திருந்தார்களே, அவர்களைக் கூட கொன்றொழித்ததாக இப்போது தான் சானல் 4க்கு சிப்பாய்களும், தளபதிகளும் வாய்மொழி வாக்குமூலம் கொடுக்கிறார்களே? பயங்கரவாதத்தை அழித்த பின் தமிழர்களுக்கு என்ன தீர்வு கொடுத்தார்கள்? அங்கு எல்லாமே சிங்களமயமாகி வருவதை உணரவில்லையா நீங்கள்? அங்கு இருந்து அதையெல்லாம் பட்டும் பார்த்தும் அனுபவித்திருந்தால் தானே புரியும்! எப்படியோ எல்லா நாய்களும் செத்தொழிஞ்சுது அப்படித் தானே?
இதை நேரடியாக சொல்லி விட்டுப் போகவேண்டியது தானே? போலி மனிதாபிமான முகமூடி வேறு தேவையோ இதற்கு?
வாழ்க இந்திய தேசியம், இந்துத் தேசியம், வாழ்க பார்ப்பனியம், வாழ்க பாரதத் திருநாடு!

Anonymous said...

புலிகள் அதிகமான சிறுவர்களையும் யுத்தத்தில் ஈடுபடுத்தினார்கள்
http://bit.ly/ahrTfw

மக்கள் படை என்ற பெயரில் எல்லோருக்கும் ஆயுதம் கொடுத்து யுத்தத்தில் இறக்கியிருந்தார்கள்.
http://bit.ly/9sUByb

இவர்கள் எல்லாம் சீருடை அணிந்திருந்தார்களா?

அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருந்தால் கட்டாயம் கண்டிக்கவேண்டும்.

//வாழ்க இந்திய தேசியம், இந்துத் தேசியம், வாழ்க பார்ப்பனியம், வாழ்க பாரதத் திருநாடு!//

இதை முன்னிலைப்படுத்துவதற்கு எதற்கு தமிழ் ஆதரவு வேஷம்?

Anonymous said...

புலிகள் மக்கள் படை என்ற பெயரில் எல்லோருக்கும் ஆயுதம் கொடுத்து யுத்தத்தில் இறக்கியிருந்தார்கள்.
http://bit.ly/9sUByb

அதிகமான சிறுவர்களையும் யுத்தத்தில் ஈடுபடுத்தினார்கள்
http://bit.ly/ahrTfw

இவர்கள் எல்லாம் சீருடை அணிந்திருந்தார்களா?

அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருந்தால் கட்டாயம் கண்டிக்கவேண்டும்.

//வாழ்க இந்திய தேசியம், இந்துத் தேசியம், வாழ்க பார்ப்பனியம், வாழ்க பாரதத் திருநாடு!//

இதை முன்னிலைப்படுத்துவதற்கு எதற்கு தமிழ் ஆதரவு வேஷம்?

Anonymous said...

பயங்கரவாதத்தில் இருந்து இலங்கை தமிழர்கள் விடுதலையடைந்து ஓராண்டாகின்றது.

பார்ப்பன் said...

இன்னும் முஸ்லீல் பயங்கரவாதிகளிடம் இருந்து தமிழர்களும் சிங்களவர்களும் விடுதலை அடையவில்லை. ஹிஷ்புல்லா, அதாவுல்லா ஹக்கீம் என பல பயங்கரவாதிகள் இன்னமும் உயிருடன் தான் இருக்கின்றார்கள்.

முதல் பின்னூட்டன் said...

// புலிகள் அதிகமான சிறுவர்களையும் யுத்தத்தில் ஈடுபடுத்தினார்கள்//

//மக்கள் படை என்ற பெயரில் எல்லோருக்கும் ஆயுதம் கொடுத்து யுத்தத்தில் இறக்கியிருந்தார்கள்.//

ஓகோ, சிறுவர்களை ஈடுபடுத்தியிருந்ததால், அச்சிறுவர்கள் கொல்லப் பட்டது நியாயமாகிறது. அப்படித் தானே?

மக்கள் படை என்பதால் மக்களைக் கொன்றதும் நியாயமாகிறது?

அடடா, சூப்பர் லாஜிக்! விளக்கி அறிவொளியூட்டியமைக்கு நன்றி!

koomagan said...

hi you have to be nationality of tamileelam then you will feel real pain .don't weast your time

Anonymous said...

என்ன இது? tamileelam அது எங்கேயுள்ளது?

Anonymous said...

தமீழீழம் உன்னுடைய வெட்டுப்பட்ட சுன்னியில் உள்ளது முஸ்லீம் நாயே

Anonymous said...

உங்களது இப்படிபட்ட அறிவால் எவ்வளவு மக்களை அழித்தீர்கள்? நல்லகாலம் இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கபட்டது.

Anonymous said...

ஓ.. அதுக்குள்ளயா இருக்கு? அவருக்கிட்ட நேரடியா கேட்டிருக்கலாமே.. இத்தனபேர் சாகத்தேவையில்லையே..

Anonymous said...

சிங்களப் பயங்கவரவாதம்
முஸ்லீம் நாய்களே நீங்கள் சிங்களவனுடன் போட்ட ஆட்டம் எமக்குத் தெரியும் விரைவில் சிங்களவன் உங்களை அடிப்பான் அப்போ என்ன செய்வீர்கள் எனப்பார்ப்போம். பேரியல் அஷ்ரப்பின் புண்டைக்குள் ஒழிந்துகொள்ளுங்கள்.

http://www.tamilwin.org/photos/full/2010/05/evei2.jpg

Anonymous said...

இது தான் புலிப்பாணி.தன் சொந்த இனத்தையே கொடுமைபடுத்தி அழிந்த புலி பயங்கரவாதிகளிடம் இருந்து வேறு என்ன பண்பை எதிர்பார்க்க முடியும்?

Anonymous said...

நன்றி சகோதரன் EKSAAR.நாம் எல்லோரும் இலங்கையர்.