வெற்றிகரமாக நடந்த இலங்கை பதிவர் சந்திப்பு
சமாதான சூழ்நிலை காரணமாக ஏராளமான பதிவர்கள் கலந்துகொண்டனர்
பதிவர் சந்திப்பு சாதித்தது என்ன?
முடிவுகள் தொடர்பான அறிக்கை இன்னும் இல்லை
யாழ்தேவி மட்டக்களப்பு போகுமா? ! ! !
பதிவர் சந்திப்பில் இணையமூடாக ஒருவர் கேள்வி!!!
தமிழ் மீது கொண்ட காதலால் அல்ல
டியூசன் படிக்கும் பிள்ளைகளை பார்க்கவே வந்திருக்கிறீர்கள் என்று ஒருவர் பேச புன்முறுவலுடன் ஒத்துக்கொண்ட சபை
செய்திகள் எவற்றுக்கும் வழைமைபோல் ஆசிரியர் குழு பொறுப்பேற்காது
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.
16 comments:
உங்கள் புத்தி மட்டும் ஏன் இப்படி?
கேவலமான புத்தி.. திருந்தப்பாரு
இவன் திருந்தவே மாட்டான், இதெல்லாம் விரக்தியின் விளிம்பில் நிற்பவனது பதிவுகள்.
இது ஒரு நாகரிகமான செயல் இல்லை. உதவி செய்யாவிட்டாலும் உபத்திரம் செய்ய வேண்டாம். நீங்கள் ஒரு வலைப்பதிவர் எனறு உங்களை இனங்காட்டிக்க
கொள்ள வேண்டாம். இது பதிவர்களுக்கு அழகில்லை. எங்கள் நாட்டிலே நடந்த ஒரு பதிவர் சந்திப்பை இப்படி எல்லாம் கிண்டல் செய்ய உமக்கு. வெட்கம் இல்லையா.
நான் ஒரு இலங்கைப் பதிவர் எனறு சொல்வதை நிறுத்திக்கொள்ளும். இலங்கைப் பதிவர்கள் இப்படி செய்ய மாட்டார்கள். உங்கள் பிரட்சனைதான் என்ன?
திருந்தப் பாருங்கள்...
உங்கள் பிரச்சினை என்ன?
குற்றச்சாட்டுக்களை மட்டுமல்ல நியாயங்களையும் அவ்வாறான முடிவுக்கு வருவதற்கான காரணங்களையும் முன்வையுங்கள்..
ஒரு செய்தியை பத்திரிகைகள் எவ்வாறு வெளியிடும் என்று தானே சொல்கிறீர்கள்.
நானும் பின்னூட்டம் போடலாமென்று வந்தால் இங்கே பயங்கர அரசியல் இருப்பது போல் தெரிகிறதே...
நான் எஸ்கேப்...
வரட்டும்.. வந்தா தாக்குவோம் என்று ஒரு முடிவோடு சிலர் இட்ட பின்னூட்டங்கள்.. "குற்றச்சாட்டுக்களை மட்டுமல்ல நியாயங்களையும் முன்வையுங்கள்" என்று கேட்டும் பதில் இல்லை. . எதை எழுதி இருந்தாலும் தாக்குதல் நடந்திருக்கும்.. என்னுடைய பார்வையை சொல்ல அனுமதி மறுத்ததுதான் இங்கு நடந்துள்ளது. இருந்தாலும் என்னுடைய கருத்து இவர்களின் சூடு தணிந்த பின் கண்டிப்பாக வரும்... நன்றி உங்கள் கனககோபி வருகைக்கும் கருத்துக்கும்..
Which psychologist you are consulting?
Oh really? Its really a great achievement to Psychological case. I thing You studying engineering to feed your self and Psychology to treat your self..
Fuck off.
Do not talk to fools like him muhilini. It will not end. Why wasting time. Do not please.
I don't want to fuck you..
I thing you got a partner for that :D an Anonymous
I am happy to make you relieved. If not it will drive you nuts
Post a Comment