Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

வாமனன் தந்த அதிர்ச்சி



அண்மையில் நண்பன் ஒருவனை சந்திக்க சென்றிருந்தேன். தனது computer இல் தாம் தூம் படப்பாடல் பார்த்துகொண்டிருந்தான். அருகில் இன்னொரு நண்பனும்.

எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும். அந்த குட்டி நல்ல வடிவு..

அதிலயும் chewing gum கொடுக்கும் scene சூப்பர்

அது மட்டுமா? கார்ல ஏன் சிரிச்சே என்று கேட்கும் சீனும் சூப்பர்

இந்த குட்டி நல்ல ஒழுக்கமாகவும் உடுத்திருக்கு

தெரியுமா? புதுசா வாமனன் படத்துல அரை குறையா வருது

என்ன

இருக்காது

sure.. வேணும் என்டா பாருங்கோ

நண்பன் உடனடியாக வாமனன் படத்தை play பண்ண அதில் ஒரு குட்டி swim dressமாதிரி dress இல் கடற்கரையில் நடக்கிறது

இதுதான் அந்த குட்டி

இல்லடா

இது பிரியாமணி.. இதே dress ஓட எத்தன blogல photo வந்துச்சு

இது பிரியாமணி இல்ல

பாரு தாம் தூம்ல வந்த குட்டி கொஞ்சம் கருப்பு. இந்த குட்டி வெள்ள

அது make up

இல்ல அவதான் இவ

பாரு தாம் தூம்ல வந்த குட்டி ஒழுக்கமா dress பண்ணி இருக்கும். பாத்தா அடுத்த வீட்டு அக்கா மாதிரி

அவதான் இவ

அவ இல்ல இவ

நண்பன் படத்தின் பாதியில் வரும் இன்னொரு சீனை காட்ட

கொஞ்ச்சம் கொஞ்ச்சமா உறைக்க

ஒரு பதிவு தயார்

வாமனன் தந்த அதிர்ச்சி என்ற தலைப்போடு

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

6 comments:

EKSaar said...

This comment has been removed by the author.

a said...
This comment has been removed by a blog administrator.
EKSaar said...

This comment has been removed by the author.

யோ வொய்ஸ் (யோகா) said...

இதனால என்ன மாதிரி லட்சுமிராய் ரசிகர்களுக்கு என்ன சொல்ல வாறீங்க

சப்ராஸ் அபூ பக்கர் said...

ஓகே.... வாமணன் அப்படி என்ன அதிர்ச்சி தந்ததுன்னு சொல்லுங்களேன்.... எதிர் பார்த்துட்டு இருக்கோம்..... (ஏதோ செய்கிறாய்.... பாடலுக்கு மட்டும் நல்ல ஒரு விமர்சனம் கொடுங்க.... ஏன்னா?.... பிறகு சொல்றேன் மாட்டர....)

Feros said...

இப்படியல்லாமா அதிர்ச்சி தாராங்க
உங்க நண்பர்கள்??
எப்படியோ இந்த அதிர்சியல்லாம் வைத்து ஒரு பதிவு தயார் பண்ணிட்டிங்க...