இப்படிதாங்க.. அந்த பொண்ணு வந்துச்சுன்னா பாவி பயலுக்கு எது Bat எங்கிறதே தெரிய மாட்டேங்குது..
ப்ரீத்தி வந்தா.... சிரிச்சுக்கிட்டே wicketட எடுத்திட்டா...

எப்படி நம்ம பசங்க

இந்தாளு எதுக்கு பின்னால வாறாரு?

மச்சான் அங்க பாருடா (மனசுக்குள்ள "இவன் சைட் அடிக்கிறத கொறைக்கணும்னா இப்படிதான்")

அவங்க நாகரீகமானவங்க.. இதயெல்லாம் பாராக்கு பாக்க மாட்டாங்க

சைக்கிள் கேப்ல பூந்துடுவானோ?

நமக்கு கிரிக்கட் எல்லாம் தெரியாதுப்பா

ஆனாலும் ப்ரீத்தி பார்த்தா நானும் பாப்பேன்

அவனுங்க sixer அடிக்க அடிக்க நமக்கு அதிஷ்டம் அடிக்குது

எப்படி matchஆ இருக்கோமா?

இத தான் முக்கோண ஜொள்ளு எம்பாங்களோ?

எப்படியோ ப்ரீத்தி teamல சேந்துட்டீங்க.. Good Luck…

இவனுங்க கவனம் எல்லாம் ப்ரீத்தி மேலதான்... கிரிக்கட்டா? அப்படீன்னா?

இந்த photo எடுத்த புண்ணியவான் யாருங்க?
நல்லா நாக்க தொங்க போடுறே..
பின்னால வாறவர Note பண்ணிக்கங்க
கல்யாண photoல கூட இப்படி சிரிச்சதில்ல
அடப்பாவி நீயுமா?
இதுக்கெண்டாலும் இன்னொரு தரம் வெல்லணும்
இதுக்கு ஒண்ணும் சொல்ல தேவயில்ல

EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.
0 comments:
Post a Comment