Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

அரசியலுக்காக மக்களை மாக்களாக கருதுவதா?



இலங்கையில் கடந்த சனிக்கிழைமை நடைபெற்ற மாகாண சபை தேர்தலில் ஆளும் கட்சி பாரிய வெற்றி பெற்றது தெரிந்ததே..

ஆயினும் இத்தேர்தலில் கொழும்பு நகர பிரதேசங்களில் எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியே வெற்றி பெற்றிருந்தது.. பெருவாரியான சிறுபான்மை மக்களின் வாக்கும் பொருளாதார வீழ்ச்சியில் கோபம் கொண்ட வர்த்தகர்களையும் கொண்ட இப்பிரதேசத்து மக்கள் இடையே ஆளும் கட்சி சம்பாத்திதிருக்கும் வெறுப்பையே இது காட்டுகின்றது..

எனினும் இதெல்லாம் பழைய கதை.. மாற்றுக்கருத்து கொண்டோரை அரவணைத்து செல்வதே நாகரிக ஜனநாயகத்தின் மரபு..அதே போல் கொழும்பு படித்த மக்களை கொண்ட பிரதேசம்.. இங்கு அரசியல் வன்முறைகள் அதி குறைந்தளவே கிராமப்பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில் இடம்பெறும்.. அத்துடன் மேல் மாகாண சபை மக்களில் லட்சம் பேர் இம்முறை வாக்களிப்பதில் இருந்து தவிர்ந்து கொண்டனர்..


இருந்த போதும் இன்று காலை கொழும்பின் பல முக்கிய சந்திகளில் வைக்கோல் குவித்து வைக்கபட்டிருந்தது.. விமானப்படை தலைமையகம், அரச பத்திரிக்கை அலுவலகமான LAKE HOUSE மற்றும் சகல 5 STAR ஹோட்டல்களும் அமைந்துள்ள பிரதேசமான REGAL ROUNDABOUT இலும் குவிக்கப்பட்டிருந்ததை காணக்கிடைத்தது..

அந்த வைக்கோல் குவியல்களின் மேல் எழுதப்பட்டிருந்த பதாதை..

"இது ஐக்கிய தேசியக்கட்சிக்கு வாக்குகளை வழங்கியோருக்காக.. "

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

பிரீத்தி team இல் நடப்பவை


















இப்படிதாங்க
.. அந்த பொண்ணு வந்துச்சுன்னா பாவி பயலுக்கு எது Bat எங்கிறதே தெரிய மாட்டேங்குது..























ப்ரீத்தி வந்தா.... சிரிச்சுக்கிட்டே wicket எடுத்திட்டா...















எப்படி நம்ம பசங்க

















இந்தாளு எதுக்கு பின்னால வாறாரு?


















மச்சான் அங்க பாருடா (மனசுக்குள்ள "இவன் சைட் அடிக்கிறத கொறைக்கணும்னா இப்படிதான்")



















அவங்க நாகரீகமானவங்க.. இதயெல்லாம் பாராக்கு பாக்க மாட்டாங்க






















சைக்கிள் கேப்ல பூந்துடுவானோ?

















நமக்கு கிரிக்கட் எல்லாம் தெரியாதுப்பா





















ஆனாலும் ப்ரீத்தி பார்த்தா நானும் பாப்பேன்




















அவனுங்க sixer அடிக்க அடிக்க நமக்கு அதிஷ்டம் அடிக்குது























எப்படி match இருக்கோமா?























இத தான் முக்கோண ஜொள்ளு எம்பாங்களோ?

















எப்படியோ ப்ரீத்தி team சேந்துட்டீங்க.. Good Luck…















வனுங்க கவனம் எல்லாம் ப்ரீத்தி மேலதான்... கிரிக்கட்டா? அப்படீன்னா?

















இந்த photo எடுத்த புண்ணியவான் யாருங்க?
























நல்லா நாக்க தொங்க போடுறே..

















பின்னால வாறவர Note பண்ணிக்கங்க


















கல்யாண photo கூட இப்படி சிரிச்சதில்ல















அடப்பாவி நீயுமா?















இதுக்கெண்டாலும் இன்னொரு தரம் வெல்லணும்



















இதுக்கு ஒண்ணும் சொல்ல தேவயில்ல


EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

STREET MAGIC - வகுப்பறையில்

நீங்கள் இருக்கும் இடத்திற்கு வந்து ஒரு magic செய்து காட்டினால் நம்பாமல் இருப்பீர்களா? அதே போல் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு friendly ஆன, comfortable ஆன environment இல் magic பார்ப்பது ஒரு thrill அனுபவம் தான்.. இந்த காட்சியில் magic மட்டுமல்லாது பல விடயங்கள் சுவாரஸ்யமாக இருக்கின்றன ...

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

mig33 இல் IPL


இரண்டு நாட்களாக எங்கும் IPL பற்றியே பேச்சு.. TV இல் பார்க்க முடியாதவர்கள் வானொலியில் COMMENTARY கேட்கிறார்கள். இருந்தாலும் வானொலியில் ஒரு 4 /6 அடித்தால் அல்லது ஒரு WICKET போனால் மட்டுமே சொல்லுவார்கள். அதுவரை என்ன நடக்கிறது என்று தெரியாமல் கண்ண கட்டி காட்டுல விட்ட மாதிரி இருக்கணும். அதே போல் நாம் வேலையில் இருக்கும் போது அல்லது வீடு திரும்பும் போது COMMENTARY கேட்க என்ன வழி?

அல்லது ஒவ்வொரு பந்துக்கும் விலாவாரியாக
COMMENTARY வேணுமா?

அல்லது போட்டி நடக்கும் போது உங்கள் கருத்துக்களையும் எதிர்பார்ப்புகளையும் ஏன் உங்கள்
COMMENTARY ஐயும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமா?

இன்னும் உங்கள் விருப்ப CRICKET STAR உடன் CHAT பண்ண வேண்டுமா? இதற்கெல்லாம் வழி சமைத்துள்ளது MIG33!

இன்னும் உங்கள் விருப்ப TEAM இன் CHAT ROOM இல் சேர்ந்து உங்களைப்போல் ரசனை உள்ளவர்களுடன்CHAT பண்ணவும் முடியும்!

இதையும் படிங்க
உங்கள் பிள்ளை மொபைல் போன் பாவிக்கிறதா? கவனியுங்கள்...




EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

IPL கலர்புல் படங்கள்

நாளை மறுதினம் IPL ஆரம்பிப்பதால் உங்களை கொஞ்சம் warm up பண்ணுவதற்காக பழைய கலர்புல் படங்கள் சில.. தென் ஆபிரிக்காவில் இதைவிட சூடாக காட்சிகள் கிட்டும் என்பதால் ஒரேஅடியாக உங்களுக்கு ஆனந்த அதிர்ச்சி கிடைத்து heart attack வராமல் இருப்பதற்காக நல்ல நோக்கோடு மட்டும் இந்த பதிவு இடப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்க ..









EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

உங்கள் பிள்ளை மொபைல் போன் பாவிக்கிறதா? கவனியுங்கள்


அண்மைக்காலமாக கணனியும் இணையமும் இளைய சமுதாயத்தில் ஏற்படுத்திவரும் தாக்கம் பற்றி அதிகளவாக பேசப்படுகிறது.

இது பற்றி எமது சமுதாயத்தில் பலர் அக்கறை கொள்வதேயில்லை. எங்கள் வீட்டில் கணனியோ இணையமோ இல்லை என்று நிம்மதியாக இருக்கிறார்கள்.

ஆனால் இன்றைய உலகில் (விதிவிலக்கு இல்லாமல் நம் நாட்டிலும், நம் சமூகத்திலும்) கணணியை விட மொபைல் போன் அதிகம் என்பதும், அவற்றில் பெருவாரியானவை தொழிநுட்பத்தில் இற்றைபடுத்தப்பட்டவை என்பதும், இதை வாசித்துகொண்டிருக்கும் உங்களை விட இளைய வயதுடையவர்கள் அவற்றை பாவிப்பதில் கில்லாடிகள் என்பதும் சொல்லி தெரியவேண்டியதில்லை.

அத்துடன் இன்று வழங்கப்படும் மொபைல் சிம்கள் இணைய வாசதியுடயவை என்பதும் தெரிந்ததே..

இன்று மொபைல் போன் பாவிக்கும் இளையவர்களில் பாதிபேர் Hi5, Facebook, Mig33 போன்றவற்றை உங்கள் கண் முன்னே பாவிக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? அதை பரிசோதிக்கும் அளவுக்கு உங்களுக்கு மொபைல் பற்றிய அறிவு இல்லை என்ற தைரியம் அவர்களுக்கு அசைக்க முடியாத அளவு உள்ளது.

இந்த மிக் பாவிப்பவர்கள் புதிதாக நண்பர்களை நண்பிகளை கண பொழுதில் தேடிக்கொள்கிறார்கள். அவர்களிடம் தங்களது விபரங்களையும் அந்தரங்கங்களையும் பிரச்சினைகளையும் பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்களது மொபைல் வழியாக வேண்டிய விதமாக தத்தமது புகைபடங்களை எடுத்து பகிந்து கொள்கிறார்கள்.

சர்வதேச பாடசாலையில், பிரபல்ய பாடசாலையில் படிக்கும் உங்கள் பிள்ளையோ அவ்வாறான அதன் நண்பர்களோ இதை பாவிக்கும் வாய்ப்பு மிக அதிகமாகும். இன்று இணையத்தில் chat செய்பவர்களை விட மொபைல் இல் chat செய்பவர்கள் மிக அதிகம். இலங்கையர்களிடம் பிரபலமான Chat Room களும் எப்போதும் நிரம்பி வழிகின்றன. இதை தமிழ் நாட்டை விட இலங்கையர்கள் அதிகமாக உபயோகிக்கிறார்கள். தமிழ் நாடு chat room களில் கெட்ட வார்த்தை நிரம்பி வழிகிறது.. அதிகாலை 4 மணிக்கு கூட இளையவர்கள் இதில் தான் இருக்கிறார்கள். (நண்பனை நண்பியை தேட இதுதான் உகந்த நேரம், மற்றவர்கள் எல்லாம் தூக்கம் என்பதால்)

இவற்றால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை நாம் விலாவாரியாக அலச தேவை இல்லை. ஏற்படும் பிரச்சினைகளை எல்லாராலும் ஊகிக்க முடியும். அது போதாதென்று சிலர் தன் சமயத்தை மேன்மை படுத்துகிறேன் பேர்வழி என்று பிற மத கடவுள்களையும் நம்பிக்கைகளையும் கத்து குட்டி தனமாக விமர்சிக்கிறார்கள். . இது பலவீன பட்டு போயிருக்கும் எம் சமூக கட்டமைப்பை எவ்வாறு பாதிக்கும் என்று சொல்லி தெரிய வேண்டியதில்லை.

இந்த mig33 மாலைதீவு மக்களின் வலது கை என்று கூறக்கூடிய அளவு அவர்களிடையே பிரபலமானது. உலகத்திலே அதிக விவாகரத்து வீதமுடயது இந்த நாடு என்பது அண்மைய புள்ளி விபரமாகும்.

இதை வாசித்ததும் உங்கள் பிள்ளையிடம் உள்ள மொபைல் போனை பிடுங்கிவிடாதீர்கள். அவர்களை இவ்வாறு அறிமுகமற்றவர்களிடம் நட்பு தேட நீங்கள் எதாவது வழியில் காரணம் என்று உணர்ந்து அக்காரணத்தை அகற்ற முயலுங்கள்.

இதையும் படிக்க மறக்காதீங்க..

பாரினில் சிறந்த தேசம் - எங்கள் இலங்கை தேசம்

ஓசியில மாலைதீவு போகணுமா?

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

ஓசியில மாலைதீவு போகணுமா?

ங்களிடம் சொல்லாமல் கொள்ளாமல் மாலைதீவு போக நேர்ந்தது... அதுதான் உங்களயும் ஒரு தரம் கூட்டிட்டு போகலாம் என்று அழைக்கிறேன். என் மொபைல் கண் வழியாக..


வெள்ளை மண்














வித விதமான அறைகள் / அழகிய (வீடு)



























கடலுக்குள் அறைகள்

கடல் மட்டம் மாறிக்கொண்டே இருக்கும்




























பயணத்திற்கான படகுகள்






































































கதிரையை பார்த்தால் பயம் வருது..












நீச்சல் தடாகம்












எனக்கு தெரியாமல் என் மொபைல் சுட்டவை..

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்