“என்ன கொடும சார்” இன் வளர்ச்சிப்படிகளில் ஒரு கட்டமாக இன்றுமுதல்என்ன கொடும சார்” இன் Mobile Friendly Version “Eksaar Mobile” “
http://meksaar.blogspot.com
என்ற முகவரியூடாக அறிமுகப்படுத்தப்படுகிறது. என்னால் முடியுமான ஒருவித்தியாசமான நல்ல அனுபவத்தை உங்களுக்கு தருவதே இந்த புதுமுயற்சியின் நோக்கம். இதன் முலம் Eksaar ஐ உலகின் எந்த இடத்தில் இருந்தும்வசதியான இருந்தவாறு உங்கள் Mobile Phone ஊடாக Eksaar Mobile ஐ பார்வையிடமுடியும்.
இன்று முதல் “என்ன கொடும சார்” இல் வெளிவரும் படைப்புகள் Eksaar Mobile ஊடாகவும் வெளிவரும்.
இந்த மகிழ்ச்சியான தருணத்தில் “என்ன கொடும சார்” க்கு ஊக்கமளித்த லோஷன் அண்ணாவுக்கும், பகிரங்கமாக “என்ன கொடும சார்” இன் பதிவுகளை பின்தொடரும்
THILEEP-IN-PATHIVU
மயாதி
மலர்
shirdi.saidasan
nellaitamil
palPalani
Ketupung
ஆகியோருக்கும்
பின்னூட்டமிட்டு ஊக்கமளித்த
Mohamed Feros
சப்ராஸ் அபூ பக்கர்
Thinks Why Not - Wonders How
வலையேறி மூக்கன்
ராம்ஜி
Senthil
கிரி
எட்வின்
தர்ஷன்
அப்பாவி தமிழன்
viji
உலவு.காம்
malar
XLmoron
சாதிக் அலி
Siruvan
THANGA MANI
சத்தியமூர்த்தி சதீஷன்
இவன்
கார்த்திக்
கலையரசன்
சந்ரு
ஆகியோருக்கும் “என்ன கொடும சார்” இன் நன்றி உரித்தாகிறது.
உங்கள் ஆதரவை தொடர்ந்து “என்ன கொடும சார்” அளித்து தொடர்ந்தும்முன்னேற்றப்பாதையில் செல்வதற்கு ஊக்கமளிக்குமாறு வேண்டிக்கொள்கிறது.
நன்றி
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.
3 comments:
வாழ்த்துக்கள்..
காலத்துக்கேற்ப கலக்குறீங்க...
//இந்த மகிழ்ச்சியான தருணத்தில் “என்ன கொடும சார்” க்கு ஊக்கமளித்த லோஷன் அண்ணாவுக்கும், //
எதோ நம்ம கடமையைத் தானே செய்தோம்...
//இதன் முலம் Eksaar ஐ உலகின் எந்த இடத்தில் இருந்தும்வசதியான இருந்தவாறு உங்கள் Mobile Phone ஊடாக Eksaar Mobile ஐ பார்வையிடமுடியும்.//
அது சரி மொபைல்ல கூட நிம்மதியா இருக்க விட மாட்டிங்களா? ;)
ஆக!! ஆக!! கலக்குறீங்க...
சூப்பர் சூப்பர்
கொஞ்சம் அது எப்படி என்று கூறுங்கள்
இதுதான் தமிழின் முதல் Mobile Friendly Blog என்று நான் நினைக்கிறேன்
Post a Comment