நோய் பரப்பும் நுளம்புகளை கொல்ல எளிய சாதனத்தை நீங்கள் உங்கள் வீட்டிலேயே, சாதாரண சமையல் பொருட்களை கொண்டு செய்யலாம்..
தேவையான பொருட்கள்
ஒரு பிளாஸ்டிக் போத்தலை பாதியாக வெட்டவும்.
போத்தலின் அடிப்பகுதியில் கறுப்பு சீனியை (BROWN SUGAR) சூடான நீரில் கலக்கவும். அறை வெப்பநிலைக்கு வரும் வரை ஆற விடவும். இந்த கலவைக்குள் ஈஸ்ட் டை சேர்க்கவும். இதன் மூலம் உற்பத்தியாகும் வாயு நுளம்புகளை ஈர்க்கும்.
இனி போத்தலின் நுனிப்பகுதியை தலைகீழாக படத்தில் உள்ளவாறு கவிழ்த்து வைக்கவும்
சாதனத்தை கறுப்பு நிற காகிதத்தால் மூடவும்.
வீட்டின் ஒரு மூலையில் இந்த சாதனத்தை வைக்கவும்..
இச்சாதனம் கொல்லும் நுளம்புகளின் அளவை பார்த்தது வியந்து போவீர்கள்..
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.
9 comments:
Brown sugar aa ? that was too costly, 1 kg - 1 Crore nu kelvi patten..
ithu konjam costly killing thaan :p
Pictures are not so clear..
பிரௌன் சுகெர் ஒரு போதை பொருளா? அப்படியன்றால் எளிதில் கிடைக்க கூடியது இல்லையே .
ஆமாம் மலர் அக்கா, தடை செய்யப்பட்ட போதைபொருள். ஆனால் இவரு சொல்லுவது வேற என்று நினைகிறேன். தெரியாமல் சொல்லுகிறாரோ !!
பாட்டிலின் நுணிப்பகுதியை கவிழ்த்தால் தண்ணீர் கொட்டி விடாதா?
malar, பிரௌன் சுகெர் என்பது சாதாரண சுகர் தான்.. கொஞ்சம் பழுப்பு நிறமாக இருக்கும். சரியான தமிழ் சொல் சொன்னால் update பண்ணுகிறேன்
ப்ரொவ்ன் சுகர் என்பது "கருப்பட்டி"என்று சொல்லப்படும் பனை வெல்லம.
ப்ரொவ்ன் சுகர் என்று போதைப்பொருளும் உண்டு அது காஸ்ட்லி
Post a Comment