

பெட்ரோல் விலை பத்தி ஒரே வாத பிரதிவாதம்.. அதுல ஒரு கருத்து என்ன கொடும சார் ரகம்..
பெட்ரோல் விலை சாதாரண மக்களை பாதிப்பதில்லை.. அது Bens car, Pajero போன்ற வாகனங்கள் ஓடும் பணக்காரங்களுக்கு மட்டும் தான்.. இந்த அரசாங்கம் ஒரு ROBIN HOOD மாதிரி.. பணக்காரங்க கிட்ட கொள்ளையடிச்சி ஏழை பாளை மக்களுக்கு ரோடு, படிப்பு எல்லாம் செய்யிது
மேலே உள்ளது தான் என்ன கொடும சார் ரகம்.. ஏதோ பணக்காரங்களுக்கு கடவுள்ற கஜானால இருந்து பைப் வழியா பேங்க் அக்கௌன்ட் க்கு காசு வாறமாதிரி பினாத்துறாங்க.. அவன் அவன் பணக்காரன் ஆவது சாதாரண மக்களை சொரன்டித்தான் என்பது எப்படி உங்களுக்கு தெரியாம போகும்.. உங்களுக்கு அதுல அனுபவம் இருக்கு இல்ல.. (படிப்பு இல்லாட்டியும்)

EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.
0 comments:
Post a Comment