இலங்கையில் அதிகம் பார்க்கப்பட்ட இணையங்கள். அவற்றை வரிசைப்படி பார்ப்போமா?
1) Yahoo!
2) Google.lk
3)Google
4)Facebook
5)YouTube
6)Windows Live
7)Blogger.com
8)Microsoft Network (MSN)
9)Wikipedia
10)Elakiri.com
முதல் பத்துக்கு வராத சில இணையங்கள். (அடைப்புக்குள் தரப்பட்டிருப்பது இலங்கையில் அவற்றின் தர வரிசை.
Hi5 (13)
Cricinfo (15)
இலங்கையர் அதிகம் பார்த்த முதல் பத்து இலங்கை இணையங்கள்
1) Elakiri.com (10)
2) Defence.lk(14)
3) DailyMirror.lk (17)
4) Lankaenews.com (23)
5) Dialog.lk (24)
6) Topjobs.lk (27)
7) பெயர் குறிப்பிட பட முடியாதது - 18 வயதுக்கு மேட்பட்டோருக்கானது (28)
8) Lankadeepa.lk (33)
9) wow (34)
10) Sltnet.lk (35)
இந்த இணையங்கள் எவற்றை பற்றி என்பதை அறிய சென்றுதான் பாருங்களேன்.. (தரவுகள் அலேக்க்ஷா இணையத்தளம்.)
இந்த ஆண்டுக்கான சிறந்த அறிமுக இணையத்துக்கான தேர்வுக்கு www.nestdreams.com/ சமர்பிக்க பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த இணையம் இலங்கையில் வீடு, காணி தொடர்பான இலவச விளம்பர சேவையை வழங்குகின்றது. வாங்குதல், விற்றல், வாடகை போன்ற தேவைகளை இனிதே நிறைவு செய்கின்றது. இந்த இணையம் தொடங்கப்பட்டு சில நாட்களிலேயே Mobile Phone க்கான version ஒன்றையும் வெளியிட்டது. (http://www.nestdmobile.info/) இதன் மூலம் அதன் சேவைகள் ஒவ்வொரு இலங்கையரையும் சென்று அடைகிறது.
உ
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.
0 comments:
Post a Comment