Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

Slumdog Millionire பார்த்ததில் பிடித்தது..

ரஹ்மானின் ஒஸ்கார் விருது பெற்ற படமான Slumdog Millionire பற்றி எழுதாவிட்டால் பதிவெழுதி என்ன பயன்? இருந்தாலும் நிறையப்பேர் அதை பற்றி அலசி துவைத்து காயபோட்டுவிட்டதால் என் மனதை தொட்ட காட்சிகளை உங்களிடம் பகிர்கிறேன்.

Jamal Malik is one question away from winning 20 million rupees.

How did he do it?

A: He cheated
B: He's lucky
C: He's a genious
D: It is written

D: It is written என்பதை வாசிக்கவும்.. பின்னணியில் உள்ள காட்சியை மட்டும் உங்கள் கண்கள் கண்டால் you are a bad fellow! ;-D

எனக்கு இந்த படம் பிடித்ததற்கான ஒரு காரணம்.. இயக்குனரின் வெளிப்படையான வாக்குமூலம்.. (இவ்வாறான ஒன்றை கௌதம்; வாரணம் ஆயிரத்தில் போட்டிருந்தால், எப்படி நினைத்தவுடன் அமெரிக்க வீசா கிடைக்கும் என்ற கேள்வி எல்லாம் வந்திருக்காது..)


இரண்டாவது இந்த வாண்டுகள்..


இந்த பெரிய வாண்டும் அதன் செயலும் பிடித்திருந்தன ;-)


Well.. well.. Money and women reasons to make most mistakes in life. Looks like you are mixed up with both....

தம்பி கஷ்டப்பட்டு எடுத்த அமிதாப் இன் autograph ஐ சில சில்லறைக்காக விற்றபோதும்

train இல் கஷ்டப்பட்டு தம்பியை காப்பாற்றும் போதும் முரண்பாடுகளினூடாக வெறுப்பையும் விருப்பையும் சம்பாதிக்கும் சலீம்

துப்பாக்கி தூக்கியவன் துப்பாக்கியில் சாவதும்

சாவதற்கு முன் bath tub ஐ நோட்டுகளால் நிரப்பி அதில் மரணிப்பதும்.. அவன் குணாதிசயங்கள் ஆரம்பம் முதல் பிசகாமல் வடிவமைத்திருப்பது ( இல்லை எழுதியிருப்பது) சலீமையும் மனதில் நிலை நிறுத்துகின்றது..


Real India


Real America


Am not going to make a comment on this.


ஒரு வேலை இல்லாத பொழுதில் விளையாட்டாக பாடலில் வரும் இரு இடங்களில் காட்சியில் வரும் மணிக்கூட்டின் நேரத்தையும் படத்தில் அக்காட்சி வரும் நேரத்தையும் ஒப்பிட்டபோது
ஆரம்பம்

முடிவு
(பெரிதாக பார்த்து உறுதிப்படுத்தி கொள்ள படம் மீது click பண்ணவும் )

மணிக்கூட்டின் நேரம் - காட்சி வரும் நேரம் என்ற ஒழுங்கில்
ஆரம்பம் 00:58:02 - 01:53:23
முடிவு 01:00:59 - 01:56:20
இரண்டுக்குமிடையிலான நேரம் 02:57 - 02:57

எவ்வளவு perfect ஆக இயக்குனர் படம் எடுத்திருக்கிறார்! இடையில் பல காட்சிகள் editing இல் வெட்டு பட்டிருக்கவும் கூடும் என்பதை நினைக்கையில் ஆச்சரியம்!

ஒஸ்கார் வென்ற இருவரது பெயரும் படம் முடிவில் வரும் போது பின்னணி காட்சியை கவனியுங்கள்..
பின்னணியில் சாக்கடை

பின்னணியில் மலசலகூடம்

என்ன கொடும சார் Danny Boyle?

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

4 comments:

பெங்களுர்காரன் said...

இவ்வளவு கூர்மையா இந்த படத்தைப் பார்த்து அறிய பெரிய விஷயத்தையெல்லாம் எழுதிய உங்களை......

வேலையில்லாமல் ரூம் போட்டு யோசிப்போர் சங்கத்தின் தலைவராக பரிந்துரைக்கிறேன்!! :)

ராமய்யா... said...

Good Analysis..

pl visit my blogs too.

http://nizhalpadam.blogspot.com/2009/02/slumdog-millionaire.html

Senthil said...

Kalakkareenga Thalaiva

Senthil, Bahrain

கிரி said...

இது உள் குத்தா! இல்லை கும்மாங்குத்தா! ;-)

படம் முழுவதும் நல்லா கவனித்து எழுதி இருக்கீங்க..