படம் ஆரம்பிக்கிறதே ஒரு பிணத்திலதான்..
அப்பவே நாம சுதாகரிக்கவேணாமா?
3 isan upcoming a Tamil romance psycho thriller film directed by Aishwarya Dhanush.
அப்புறம் ஷ்ருதி ப்ரிஜ் திறந்து தண்ணி குடிப்பா..
ஆனா ப்ரிஜ்க்குள்ள Light எரியாதுங்க..
அப்பவே லேசான டவுட்டு
அதுக்கப்புறம் சூப்பரா லவ் சீன். ஜாலியா enjoy பண்ணி பாக்கலாம். கூடவே சிவ கார்த்திகேயனின் டைமிங் காமடி வேற..
அதுவரைக்கும் நமக்கு இரண்டு சஸ்பென்ஸ்
1. ஏன் அந்த மரணம்
2. வை திஸ் கொலவெறி பாட்டு எங்க வரும்?
ஆனா
அத சொல்றதுக்கு முன்னாடி அழுவுறாங்க, அழுவுறாங்க, அழுதுகிட்டே இருக்காங்கங்க.. முடியல..
கஸ்தூரிராஜா குடும்பத்துக்கு சைக்கோ கதை
கமல் மகளுக்கு கமல் பாணியில் ஓவென்ற அழுகை
ஒரு கட்டத்துல பார்வையாளர்களெல்லாம், யாரையாவது கொன்னு படத்த முடிங்கன்னு சொல்ற நிலமைக்கு வந்துர்ராங்க (நிஜமா சொன்னாங்க..)
நம்மளமாதிரி ஒரு சாதாரண ரசிகனால இதையெல்லாம் 3 மணிநேரம் உக்காந்து பொறுமையா பாக்க முடியாதுங்க..
கொஞ்சம் பொறுத்திருங்க.. நல்ல DVD வரும்.. அதுல நீங்க பாக்குறது பெட்டர்.
(நான்பெற்ற துன்பம் மற்றவர்கள் பெறக்கூடாதென்ற நல்லெண்ணத்தில் ஒரு அவசர பதிவு)
அப்பவே நாம சுதாகரிக்கவேணாமா?
3 is

EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.