தடை செய்யப்பட்ட அதி கூடிய அழிவுகளை ஏற்ற்படுத்துவதுக்காக வடிவமைக்கப்பட்ட; வைட் பொஸ்பரஸ் நெருப்பு குண்டுகள் பாலஸ்தீன் காஸா UNRWA SCHOOL ஐ தாக்கியது. பல குழந்தைகள் தாய்மார்கள் கொல்ல பட்டும் உடட்பகுதிகளை இழந்தும் நடந்த கொடூர தாக்குதலின் நிழல் படங்கள். பொஸ்பரஸ் புகையை சுவாசிப்பதால் ஏற்படும் நீண்ட கால பாதிப்புகளை காலம் தான் சொல்லும்..







EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

