Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

Showing posts with label வெற்றி FM. Show all posts
Showing posts with label வெற்றி FM. Show all posts

வெற்றியின் விடியலும் திருமண ஆசையை சொன்ன பெண்களும்

இலங்கை பதிவுலகின் மிக முக்கிய புள்ளியான அறிவிப்பாளர் லோஷனின் விடியல் நிகழ்ச்சி வாரநாட்களில் காலை 6 மணி முதல் ஒலிபரப்பாகிறது. இன்றைக்கு தலைப்பு "எந்த விசயத்துக்காக பொறுமையின் எல்லை வரை காத்திருப்பீங்க" என்று இருந்தது..

ஆனால் பல நேயர்கள் சொன்ன பல விடயங்கள் "எதுக்காக இதுவரை காத்திருக்கீங்க" என்ற மாதிரி போனது.

இதுதான் சந்தர்ப்பம் என்று பெண்கள் நினைத்தார்களோ என்னவோ, திருமணத்துக்காக என்று சொல்ல தொடங்கிவிட்டார்கள். மகள் இப்படி இலங்கைக்கு கேட்க ரேடியோவிலயும் (உலகுக்கு கேட்க் - இணையத்திலும் ஒலிபரப்பாவதால்) சொல்ல தொடங்கிவிட்டதால் இனி தந்தைமார் உடனடியாக இவர்களுக்கு திருமணம் செய்து வைக்கவேண்டும். இல்லாவிட்டால் இவர்களின் அடுத்த நகர்வு பயங்கரமாக இருக்கும் போல இருக்கு..

ஒரு சிலர் தான் விரும்புவோருக்கு ஒரு Indication / warning கொடுத்தாங்களோ தெரியாது. இதுபோதாதென்று லோஷனும் Romantic song எல்லாம் போட்டு உசுப்பேத்தி விட்டுடாரு. (அழகான ஆண்மகனை தேடுவோர் XXXXXXXXXXXXXXXXX)

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

நம்ம வெற்றி கொடி

வெற்றி FM இலங்கையில் தனியார் தமிழ் வானொலிகளின் கடைக்குட்டி. கடைக்குட்டி என்றால் எல்லாருக்கும் செல்லம் தானே..

லோஷன், ஹிஷாம், சந்ரு ( இந்தப்பெயரில் சக்களத்தியும் உண்டு நேயர்கள் கவனம்) ஆகிய தனித்திறமை வாய்ந்தவர்கள் சுவாரசியமாக நிகழ்ச்சிகளை தருவது இதன் முக்கியமா plus point

காதலர் தினத்தை பிறந்த தினமாக அறிவித்த இவ்வானொலிக்கு நாளை இரண்டாவது பிறந்தநாள்.

எப்போதும் நாம் விரும்பும் பாடல்களை தரும் வெற்றிக்கு வித்தியாசமாக நான் தரும் பாடல்..


குஷியாகும் வாடி..
இதுபோல வருமாடி..
நீ ஏற்று நம்ம வெற்றி கொடி.. (00:34)

பாடலை கேட்டு மகிழுங்கள்..

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்