
- விளம்பரங்களில் வந்த எல்லா B தர நடிகர்களும் ஜனாதிபதி ஆலோசகர் பதவ கேட்பார்கள்
- எஸ் பி திசாநாயக்க பிரதமர் ஆவார்
- நிமல் சிறிபால பிரதமர் ஆக கூடும். அவர் சுகாதார அமைச்சர் இல்லாது போனால் டெங்கு ருபெல்லா பன்றி காய்ச்சல் மரணங்கள் அதிகரிக்கும்
- சனத் ஜெயசூரிய 2011 உலக கிண்ணத்தில் தொடக்க ஆட்டக்காரராக விளையாடுவார்
- இலங்கை முதலாம் உலக நாடாகும் இதனால் வெளிநாட்டு உதவிகள் கிடைக்காது. நாம் அமெரிக்க பிரத்தானிய உள் விவகாரங்களில் தலையிட நேரும்
என்ன கொடும சார் :D
No comments:
Post a Comment
எனது வலைப்பதிவில் வரும் பின்னூட்டங்களுக்கு நான் எக்காரணம் கொண்டும் பொறுப்பாளியாகமாட்டேன் என்றும் இவை என்னுடைய தனிப்பட்ட கருத்துக்களை பிரதிபலிக்காது என்பதையும் ஞாபகமூட்டுகிறேன்.