சரத் பொன்சேக்காவுக்கு வாக்களிப்பதற்கான காரணங்கள்

- 2016 ஆம் ஆண்டும் ஜனாதபதி தேர்தலிலும் போட்டியிடும் தர்ம சங்கடத்தை தவிர்க்க
- தொடர்ந்தும் ரணிலும் சோமவன்சவும் ஒரே மேடையில் இருப்பதை ரசிக்க
- தேச ஒற்றுமையை வலியுறுத்த - காரணம் சம்பந்தன் கூட இப்போது சிங்களத்தில் கையொப்பமிடுகிறார்
- வேலை வாய்ப்பின்மைய குறைக்க - மங்களவுக்கு வேலை கொடுப்பதன் மூலம்
- ‘sanvedi palapurudu nayakaya’வை தெரிவு செய்ய ‘kalavedda’ ‘paaharaya’போன்ற சொற்களை பகிரங்கமாக உபயோகிப்பதன் மூலம் ராணுவ அனுபவத்தையும் விமர்சனங்களை எதிர்கொள்ளும் வதத்தை காட்டியமைக்காக
சரத் பொன்சேக்காவுக்கு வாக்களிக்காமல் இருப்பதற்கான காரணங்கள் பிற்பகல் 6 மணிக்கு
No comments:
Post a Comment
எனது வலைப்பதிவில் வரும் பின்னூட்டங்களுக்கு நான் எக்காரணம் கொண்டும் பொறுப்பாளியாகமாட்டேன் என்றும் இவை என்னுடைய தனிப்பட்ட கருத்துக்களை பிரதிபலிக்காது என்பதையும் ஞாபகமூட்டுகிறேன்.