நொயேல் முதியான்சிலாகே என்ற பெயரில் இலங்கையில் தங்கிருந்த அவுஸ்திரேலிய பிரஜையான குமார் குணரத்னம் பொலிஸில் தானாக சரணடைந்ததாக சற்றுமுன் (09 ஏப்ரல் 2012) இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய சுதீன தொலைக்காட்சி சேவையின் உரையாடல் நிகழ்ச்சியான தொரமதலாவ வில் அறிவித்திருக்கிறார். கீழே உள்ள காணொளியில் 26 ஆவது நிமிடத்தில் அவ்வறிவித்தல் வருகிறது.
பாதுகாப்பு செயலாளர் சரியாகவே சொல்லியிருக்கிறார். இப்படி பெயர் மோசடி சட்ட விரோதமாக தங்குபவர்களை வெளிநாடுகளில் உடனடியாக நாடு கடத்தி விடுவார்கள்.
ReplyDelete