10 April 2012

குமார் குணரத்னம் சரணடைந்தார் - கோத்தாபய

நொயேல் முதியான்சிலாகே என்ற பெயரில் இலங்கையில் தங்கிருந்த அவுஸ்திரேலிய பிரஜையான குமார் குணரத்னம் பொலிஸில் தானாக சரணடைந்ததாக சற்றுமுன் (09 ஏப்ரல் 2012) இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய சுதீன தொலைக்காட்சி சேவையின் உரையாடல் நிகழ்ச்சியான தொரமதலாவ வில் அறிவித்திருக்கிறார். கீழே உள்ள காணொளியில் 26 ஆவது நிமிடத்தில் அவ்வறிவித்தல் வருகிறது.

1 comment:

  1. பாதுகாப்பு செயலாளர் சரியாகவே சொல்லியிருக்கிறார். இப்படி பெயர் மோசடி சட்ட விரோதமாக தங்குபவர்களை வெளிநாடுகளில் உடனடியாக நாடு கடத்தி விடுவார்கள்.

    ReplyDelete

எனது வலைப்பதிவில் வரும் பின்னூட்டங்களுக்கு நான் எக்காரணம் கொண்டும் பொறுப்பாளியாகமாட்டேன் என்றும் இவை என்னுடைய தனிப்பட்ட கருத்துக்களை பிரதிபலிக்காது என்பதையும் ஞாபகமூட்டுகிறேன்.