கடந்த செவ்வாய் கிழைமை திகதியை பார்த்தால் இப்படி ஒரு அதிர்ச்சி

அன்றிரவு Cricinfoஇல் score பார்த்தால் New Zealand இன் எல்லா wicketகளும் வீழ்ந்த பின்னும் வெற்றி பெற இன்னும் 49 runகள் தேவை என்றது

BIG or small, Ceylinco protects them all என்பது Ceylinco இன் பிரபலமான விளம்பர வாசகம். அதன் குழும நிறுவனம் ஒன்றில் நடந்த மோசடி காரணமாக கைது செய்யப்பட்ட நிறுவன தலைவர் கொத்தலாவல நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போது ..

அந்த திகதில அப்படி என்ன தான் இருக்குது சார்????
ReplyDelete(அட போங்க....அண்ணி meet பண்ண சொல்லி இருப்பாங்க போல....)
நன்றாக கவனிச்சு பாருங்க.. திகதி பிழையாக அச்சாகியிருக்கிறது..
ReplyDelete