19 June 2009

வித்தியாசமான நிகழ்வுகளின் Photoக்கள்

இந்த வாரம் நான் சந்தித்த சில வித்தியாசமான நிகழ்வுகளின் Photoக்கள்

கடந்த செவ்வாய் கிழைமை திகதியை பார்த்தால் இப்படி ஒரு அதிர்ச்சி



















அன்றிரவு Cricinfoஇல் score பார்த்தால் New Zealand இன் எல்லா wicketகளும் வீழ்ந்த பின்னும் வெற்றி பெற இன்னும் 49 runகள் தேவை என்றது












BIG or small, Ceylinco protects them all என்பது Ceylinco இன் பிரபலமான விளம்பர வாசகம். அதன் குழும நிறுவனம் ஒன்றில் நடந்த மோசடி காரணமாக கைது செய்யப்பட்ட நிறுவன தலைவர் கொத்தலாவல நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போது ..














2 comments:

  1. அந்த திகதில அப்படி என்ன தான் இருக்குது சார்????

    (அட போங்க....அண்ணி meet பண்ண சொல்லி இருப்பாங்க போல....)

    ReplyDelete
  2. நன்றாக கவனிச்சு பாருங்க.. திகதி பிழையாக அச்சாகியிருக்கிறது..

    ReplyDelete

எனது வலைப்பதிவில் வரும் பின்னூட்டங்களுக்கு நான் எக்காரணம் கொண்டும் பொறுப்பாளியாகமாட்டேன் என்றும் இவை என்னுடைய தனிப்பட்ட கருத்துக்களை பிரதிபலிக்காது என்பதையும் ஞாபகமூட்டுகிறேன்.