புலி விமானகள் சுட்டு வீழ்த்தப்பட்டன - டெய்லி மிரர்
தற்கொலை விமான தாக்குதல்கள் தோற்கடிப்பு - புலி விமானகள் கீழே - த ஐலன்ட்
LTTE விமான தாக்குதல் தோற்றது - டெய்லி நியூஸ்
புலிகளின் இரு விமானங்கள் நேற்றிரவு சுட்டு வீழ்த்தப்பட்டன - தினக்குரல்
கொழும்பிலும் கட்டுநாயக்கவிலும் புலிகள் ௨ விமானங்களில் சென்று நேற்றிரவு தற்கொலை தாக்குதல்! ஓன்று கட்டடத்துடன் மோதி வெடித்தது: மற்றது சுட்டு வீழ்த்தப்பட்டது - உதயன்
புலிகளின் விமானங்கள் கொழும்பில் தாக்குதல். இரு விமானங்களையும் சுட்டு வீழ்த்திவிட்டதாக படை தரப்பு தெரிவிப்பு - வீரகேசரி
No comments:
Post a Comment
எனது வலைப்பதிவில் வரும் பின்னூட்டங்களுக்கு நான் எக்காரணம் கொண்டும் பொறுப்பாளியாகமாட்டேன் என்றும் இவை என்னுடைய தனிப்பட்ட கருத்துக்களை பிரதிபலிக்காது என்பதையும் ஞாபகமூட்டுகிறேன்.