
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசாங்கம் உயர் நீதிமன்றத்தை மதிதுள்ளது தெளிவாகிறது..
அது எப்படி என்றா கேக்கிறீங்க?
முச்சக்கர வண்டிகளுக்கு 20 ரூபா குறைப்பு
மற்றவர்களுக்கு 2 ரூபா குறைப்பு
இரண்டையும் கூட்டினா? (20+2=22)
இப்ப புரிஞ்சுதா ?
No comments:
Post a Comment
எனது வலைப்பதிவில் வரும் பின்னூட்டங்களுக்கு நான் எக்காரணம் கொண்டும் பொறுப்பாளியாகமாட்டேன் என்றும் இவை என்னுடைய தனிப்பட்ட கருத்துக்களை பிரதிபலிக்காது என்பதையும் ஞாபகமூட்டுகிறேன்.