நண்பர்களே.. ஒரு ஓய்வுக்கு பின் மீண்டும் நான் வந்தாச்சு..
நேற்று ஒரு துயர சம்பவம் நடந்து 20 வருசமாகியிருக்கு..
40, 50 வருசத்துக்கு முன்னாடி நடந்ததெல்லாம் இன்னமும் சொல்லப்படுகின்ற வேளையில் இதெல்லாம் சொல்லத்தான் யாரும் இல்லை.
இந்த பதிவுலகம் மனிதாபிமானம் பற்றி பேசும் அதேவேளை, உள்ளே வஞ்சகத்தை சுமந்திருப்பதை இது தெளிவாக்குகிறது.
இலங்கையில் இருந்து எழுதும் பதிவர்களே, காத்தான்குடி படுகொலைகள் பற்றி நீங்கள் இதுவரை எழுதியிருக்கிறீர்களா? காரணத்தை சொல்ல முடியுமா? மனசாட்சிக்குவிரோதமில்லாமல்..
காத்தான்குடி படுகொலைகள் பற்றி தெரிய இந்த linkகளை பின்தொடரலாம்
http://www.spur.asn.au/kattankudi_muslim_mosque_massare_by_ltte_1.htm
http://en.wikipedia.org/wiki/Kattankudy_mosque_massacre

I can't view your page in browser...
ReplyDeleteஇதப் பற்றி எழுதினீங்களா? அதப்பற்றி எழுதினீங்களா? என்று நீங்கள் கேட்பதில் எனக்கு உடன்பாடில்லை.
ReplyDeleteஒவ்வொருவரும் இதை, இதையெல்லாம் எழுத வேண்டும் என்று மற்றவர்கள் சொல்லக்கூடாது. ஒவ்வொருவரும் எல்லாத்தையும் எழுத முடியுமா என்ன? ஒவ்வொருவரும் தாம் ஆர்வமுடையதை எழுதுகிறார்கள். இதை எழுதியதால் அவன் பெரியவன், இதை எழுதாததால் இவன் குற்றமுடையவன் போன்ற அர்த்தப்படுத்தல்களை விட்டுவிடுங்கள். உங்களுக்குத் தேவையானதை யாரும் எழுதவில்லையா, அதை நீங்களே எழுதுங்கள். அதைவிட்டுவிட்டு மனச்சாட்சி தொடுங்கோ, அதைத் தொடுங்கோ, இதைத் தொடுங்கோ என்பதெல்லாம் தேவையற்றது.
நீங்கள் மீண்டும் பதிய வந்தது மகிழ்ச்சி. உங்களிடமிருந்து சூடான அரசியல் பதிவுகளை எதிர்பார்க்கின்றேன்.
www.unmaikal.com elankayil irukkum oru tamil nanparin tham athil eluthukiraar
ReplyDeletehttp://www.unmaikal.com/2010/08/blog-post_5051.html