
சற்றுமுன் கொழும்பின் பிரபல ஹோட்டலில் நடைபெற்ற நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் "எக்சார்" என சுருக்கமாக அழைக்கப்படும் "என்ன கொடும சார்" என்ற வலைப்பதிவுக்கும் சிவஜிலிங்கத்துக்கும் எவ்வித தொடர்புமில்லை என்று விளக்கப்பட்டது.
கடந்த ஞாயிறு Sunday Times பத்திரிகையில் வெளிவந்திருந்த கட்டுரை தாங்கியிருந்த கார்ட்டூனில் சிவாஜிலிங்கம் கையில் இருந்த சின்னம் "எக்சார்" இன் சின்னம் அல்லவெனவும், இது தொடர்பாக வாசகப்பெருமக்கள் குழப்பமடையத்தேவையில்லை எனவும் விளக்கப்பட்டது.
எக்சார் இன் சின்னத்துக்கும் இக்கார்ட்டூனில் இருக்கும் சின்னத்துக்கும் இடையே தெளிவான வித்தியாசங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteபுல்லட் மன்னிக்கவும். பின்னூட்ட மட்டுறுத்தல் போட்டிருக்கவில்லை. இப்ப எல்லாம் சரிதானே..
ReplyDeleteநன்றி வருகைக்கும் கருத்துக்கும்