
லோஷனின் தீவிர விசிறிகளே வந்துட்டீங்களா? என்னை உங்கள் வலைப்பதிவுக்கு வரவேண்டாம் என்று சொன்னவங்களும் நல்ல chance கெடச்சிருக்கு.. கும்மலாம் என்று வந்திருப்பீங்களே..
மிச்சத்தையும் வாசிங்க..

இக்கலந்துரையாடல் தொடர்பான செய்திகளை ஊடகங்கள் வெளியிடுவதில்கூட நிறைய வேறுபாடுகளை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
Daily Mirror ஆங்கில பத்திரிகையின் இணையத்தில் வெளியான இக்கலந்துரையாடல் தொடர்பான படத்திற்கு வந்த பின்னூட்டங்கள் நடுத்தர சாமானியனின் எண்ணங்களை எல்லா திசைகளிலும் வெளிப்படுத்தின எனலாம்.
http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=68620



கடந்த சனிக்கிழமை விஹாரமஹாதேவி திறந்தவெளியரங்கில் இடம்பெற்ற சுகப்படுத்தும் ஆராதனையின்போது மர்மமான முறையில் மரணிதத இரன்டுபெண்களினதும் உறவினர்கள் அளித்த முறைப்பாட்டின்மீது விசாரணை நடைபெறுவதாக பொலிஸ் தெரிவிக்கிறது.
இது தொடர்பாக Daily Mirror பத்திரிகை வெளியிட்ட செய்தியின் முக்கிய பகுதிகளின் மொழிபெயர்ப்பு அசல் செய்தியுடன் தரப்படுகிறது.மரணவிசாரணைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை எதிர்வரும் 13ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்கும்.
Probe into deaths at healing service
By T. Farook Thajudeen
Subsequently with the intervention of the Police the victims had been taken to hospital but had been found dead by that time.
"சுகமளிக்கும் ஆராதனைகளை நடாத்துவதை ஜனாதிபதி தடுக்கவேண்டும்" என்று கோரி ஜாதிக ஹெல உறுமயவால் உழுங்குபடுத்தப்பட்டிருந்த சமாதான பாத யாத்திரை கடைசியில் வன்முறையில் முடிவுற்றது.
இதில் பேசிய எல்லாவல மேதானந்த தேரர் "அரசு இவ்வாறான நிறுவனங்களை பௌத்தத்துக்கு எதிரான அமைப்புகளாக கருதி தடைசெய்யவேண்டும் என கோரினார். இவ்வாறான ஒழுக்கமற்ற நிறுவனங்களுக்கு எதிராக நாம் மௌனமாக இருக்கமாட்டோம் எனவும் அவர் கூறினார்.
இந்நிறுவனத்தின் பாதுகாவலரால் ஏறத்தாள 34 ஆயிரம் ரூபா பெறுமதியான சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ள்தாக பொலிஸில் முறைப்படு செய்யப்பட்டுள்ளது.
Protest against Viharamaha Devi deaths turns violent
By Supun Dias and Indika Sri Aravinda
A peace walk organized by the Jathika Hela Urumaya (JHU) urging the President to intervene and ban religious centres that conduct healing sessions such as the one which held at the Viharamaha Devi Park, at which two women lost their lives, turned violent after a clash erupted between two parties at Koswatta, Thalangama yesterday.
The clash caused severe damage to the property which is believed to be a location at which several healing sessions were held previously.
Speaking to the protesters JHU leader Ellawala Medhananda Thera urged the President to ban such disputed religious entities which are bent on converting Buddhists to their faith. “The government should ban such organizations which are considered anti- Buddhist movements. We will not keep silent against such unethical organizations which are a serious threat to religious co-existence in the country,” the Thera said.
A spokesman for the JHU said in addition to the JHU several relations of the two victims too had joined the protest and violence erupted when stones were thrown at them from the centre. In the melee that ensured the Thalangama police were called in to shield centre staff from the violent protestors, Police media spokesman DIG Nimal Mediwake said. A guardian of the centre had lodged a complaint with the Thalangama police saying they had suffered Rs.34, 000 in damages during the violence that took place, said DIG Mediwake said.
The Thalangama police are conducting further investigations into the incident.