
லோஷனின் தீவிர விசிறிகளே வந்துட்டீங்களா? என்னை உங்கள் வலைப்பதிவுக்கு வரவேண்டாம் என்று சொன்னவங்களும் நல்ல chance கெடச்சிருக்கு.. கும்மலாம் என்று வந்திருப்பீங்களே..
மிச்சத்தையும் வாசிங்க..
உங்கள் வலைப்பதிவின் மதிப்பு எவ்வளவு?
அதன் Traffic Rank என்ன?
அதன் PageRank என்ன?
ஒவ்வொரு நாளும் எத்தனை பேர் பார்வையிடுகிறார்கள்
எந்த எந்த நாடுகளில் இருந்து பார்வையிடுகிறார்கள்
என்று அறியணுமா இந்த முகவரிக்கு போங்க..
http://www.websiteoutlook.com
அப்படி நான் பார்த்த லோஷன் என்ற தலைப்பிலான வலைப்பூவின் மதிப்புத்தான் தலைப்பு. அது ரூபா இல்ல அமெரிக்க டாலரில் என்பதை கவனத்தில்கொள்க..
உங்களுக்கு ஒரு புதிய பட்டம் வழங்கப்படுகிறது..
ReplyDeleteபதிவுலகின் மேர்வின் சில்வா.. ;)
//அது ரூபா இல்ல அமெரிக்க டாலரில் என்பதை கவனத்தில்கொள்க.//
ம்ம்ம்.. இதைக் கொண்டு வந்து கடைசியில் சொல்வாராம்.. ;)