16 August 2009

மின்னல் - ஆலை இல்லா ஊருக்கு


400 நிகழ்ச்சிகளை தாண்டிவிட்டதாக பெருமிதப்படும் அரசியல் நிகழ்ச்சியான மின்னல், கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக மாறிக்கொண்டு செல்கிறது. எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு கிடைக்க கூடிய ஒரே ஒரு நிகழ்ச்சியாக இருந்தமையை மாத்திரம் தூணாக கொண்டு இதுவரை அந்நிகழ்ச்சி நடைபெற்றாலும் அந்நிகழ்ச்சி முன்னிறுத்திய மறைமுக அரசியல் காரணமாக அரசியல் வாதிகள் யாரும் கலந்து கொள்ளாமல் வெறும் ஏட்டு சுரைக்காய்களை மாத்திரம் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியாக மாறியிருக்கிறது. இதே காரணத்திற்காக இந்நிகழ்ச்சி மக்களிடம் இருந்தும் தூரமாகியிருக்கிறது. இனியாவது மக்களிடையே மின்ன பற்றிய கருத்து என்ன என்று சுயபரிசீலனை செய்யுமா மின்னல்?


மின்னல் - ஆலை இல்லா ஊருக்கு இலுப்பை பூ சக்கரை

2 comments:

  1. அந்த 400 என்பதை படத்திற்கு கீழே எடுத்து விடுங்கள். தனியாக நிற்கிறது.
    நீங்கள் சொல்வது சரி.

    மின்னலுக்கு வரவேற்பு குறைந்துவிட்டது என்பது வெளிப்படையானது தான்...

    ReplyDelete
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கனககோபி....

    சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. அடிக்கடி வருகை தந்து கருத்துக்களை கூறுங்கள்.

    ReplyDelete

எனது வலைப்பதிவில் வரும் பின்னூட்டங்களுக்கு நான் எக்காரணம் கொண்டும் பொறுப்பாளியாகமாட்டேன் என்றும் இவை என்னுடைய தனிப்பட்ட கருத்துக்களை பிரதிபலிக்காது என்பதையும் ஞாபகமூட்டுகிறேன்.