tag:blogger.com,1999:blog-6837723573548053005.post3543635761071694388..comments2023-10-09T18:53:33.978+05:30Comments on EKSAAR: Election Jokes 2EKSaarhttp://www.blogger.com/profile/14439795580930883292noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-6837723573548053005.post-87800867087813592082010-01-10T07:03:34.694+05:302010-01-10T07:03:34.694+05:30நன்றி Ramsh , நீங்கள் சொல்வதும் சரிதான்.. 100% உடன...நன்றி Ramsh , நீங்கள் சொல்வதும் சரிதான்.. 100% உடன்படுகிறேன்..

நன்றி லோஷன் அண்ணா,
அன்று ஒரு கொஞ்சம் early ஆக தூங்க இருந்தேன். இருந்தும் நிகழ்ச்சிக்காக 12 மணிவரை காத்திருந்து ஏமாந்ததில், அதற்கு பின் தூக்கம் வரவில்லை. அந்த ஆத்திரத்தில் நடுநிசியில் எழுதியது..EKSAARhttps://www.blogger.com/profile/06090274122999933569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6837723573548053005.post-69505391829782978822010-01-09T20:27:32.324+05:302010-01-09T20:27:32.324+05:30ஹா ஹா ஹா .. நல்ல நகைச்சுவை.. உருப்படியா வேற ஏதாவது...ஹா ஹா ஹா .. நல்ல நகைச்சுவை.. உருப்படியா வேற ஏதாவது வேலை பார்த்திருக்கலாம்..ARV Loshanhttps://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6837723573548053005.post-72400927408408144602010-01-09T16:01:37.294+05:302010-01-09T16:01:37.294+05:30Eamandadu neenga ... eamathunavungala kutram solla...Eamandadu neenga ... eamathunavungala kutram solla koodadu.. edukku piragum neenga eamaruvinga... paarpoma... ?????ramaneshttps://www.blogger.com/profile/00294033799612431794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6837723573548053005.post-51830354340867520342010-01-09T12:39:02.707+05:302010-01-09T12:39:02.707+05:30இல்லை அஸ்பர்,
காசு உழைப்பதில் காட்டியிருந்த ஆர்வத்...இல்லை அஸ்பர்,
காசு உழைப்பதில் காட்டியிருந்த ஆர்வத்தை அவர்கள் நிகழ்ச்சியை வழங்குவதில் காண்பிக்கவில்லை. நிச்சயமாக எவரும் இருவருடன் விவாதிக்கமாட்டார்கள்தானே.. அதுவும் விமல் ராஜித்த போன்ற குழப்படிகாரர்களுடன்.. இந்நிகழ்ச்சி நடந்திருந்து விளம்பரங்கள் வந்திருந்தால் பிரச்சினை இல்லை. சுவர்ணவாஹினிக்கு ஆரம்பம் முதலே நிகழ்ச்சி நடைபெற வாய்ப்பில்லை என்று தெரிந்திருக்கும். அதைத்தான் கண்டித்திருக்கிறேன்.

அஸ்பர் தொடர்ந்தும் உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். பதிவுகளை மேம்படுத்த உதவும்EKSAARhttps://www.blogger.com/profile/06090274122999933569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6837723573548053005.post-44736168246334116522010-01-09T11:48:04.397+05:302010-01-09T11:48:04.397+05:30விளம்பரங்கள் போடுவதை நீங்கள் ஏன் பிழையாக பார்க்குற...விளம்பரங்கள் போடுவதை நீங்கள் ஏன் பிழையாக பார்க்குறீர்கள். அது அவர்களின் தொழில்.. விளம்பரம் போடாத ஊடகம் ஏதும் இருக்கா என்ன. பதிவு ஏமாற்றம் தந்ததுasferhttp://asfer-asfer.blogspot.comnoreply@blogger.com