Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

Tag பண்ண விடாதீங்க

Facebookல உங்கள நிறைய பேர் attention எடுக்கிறதுக்காக tag பண்ணுவாங்க. நாமளும் கண்டுக்காம இருந்திருக்கிறோம்.
ஆனா அதுல இருக்கிற ரோதனைகள தெரியுமா?

இலங்கை பதிவர்களின் அச்சுறுத்தல் காரணமாக நான் புலம் பெயர்ந்தது உங்களுக்கு தெரியும்தானே.. (அப்படிதான் எல்லா புலம்பெயர்ந்தவங்க்களும் சொல்வாங்க. நிஜ காரணம் ஊருக்கே தெரியும்) என்னதான் புலம் பெயர்ந்தாலும் facebookக விட்டு புலம் பெயரமுடியுமா?

ஆனா இங்க வந்து facebookல log ஆக பார்த்தா இப்படி ஒரு message வருது..

சரி என்னதான் நடக்குது பாப்போம்னு போனா


4 வது stepல வந்தது பெரிய ஆப்பு..
இந்த படத்துல இருக்கிறது யாருன்னு கேக்குது .

இவனுங்க என்ன அனுஷ்காவா இல்ல நமீதாவா? பார்த்து அடையாளம் காண..

மக்கா இனி யாரும் என்ன tag பண்ணாதீங்க.. பண்ணினீங்க கெட்டவார்த்த யால திட்டிபுடுவேன் ஆமா..

வாசிச்ச நீங்க செய்யவேண்டியது உங்கள facebookல tag பண்ணினவங்கள remove பண்றதுதான்..

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

6 comments:

கன்கொன் || Kangon said...

ஹா ஹா ஹா ஹா..... ;)
பிறகு என்ன நடந்திச்சு?

கன்கொன் || Kangon said...

அதுசரி, என்ன இலங்கைப் பதிவர்களின் அச்சுறுத்தல்? :-o

sudhanthira said...

தாக பணுபவர்களை எப்படி அளிப்பது என்று கண்டுபிடியுங்கள்
கூகுளின் புதிய அறிமுகம் ஜெயகு . உங்கள் வலைத்துவை பிரபலபடுத்த சிறந்த வழி

Mohamed Faaique said...

எனக்கும் இந்த இம்சை இருந்து கொண்டே இருந்தது. எவனாவது tag பண்ண வர்ற கமெண்ட்ஸ் நம்ம mail box 'ஐ நிரப்பும். அவனுகளுக்கு என் முகப்புத்தகத்தில் நான் எழுதிய வாசகம்

”photo”க்களுக்கு என் பெயரை tag பன்னுகின்றவனை பிடித்து மொட்டை அடித்து கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதையில் ஏற்றி ஊர்வலம் கொண்டு வந்து அதை photo எடுத்து எல்லா friends’க்கும் tag பண்ணல்ல……………….. ஹாஹ் ஹாஹ் ஹாஹ்,,,,,,,,,,,,, 3+4+2-5= 6 கூட்டி கழித்து பாருங்க.. கணக்கு பிழையா வரும்……."

இப்போ எவனுமே tag பண்ணுவதில்லை..

ARV Loshan said...

Well said.
மிக அரிதாக நீங்கள் சொல்கின்ற விஷயங்கள் எல்லோருக்கும் ஏற்புடையதாக இருக்கும்..
இது அப்படிப்பட்ட ஒன்று..

எனக்கும் இந்தத் தொல்லை பெரும் தொல்லை.
ஆனால் வேண்டாம் என்று சொல்ல முடியாத நிலை.
இப்படி tag செய்யாமல் விட்டால் சிலவேளை சில நல்ல படங்களைப் பார்க்கும் வாய்ப்பை இழந்துவிடுகிறோமே..

ஆனாலும் அனாவசியமாக tag வேண்டாம் என்று அறிவித்துவிட்டேன் :)

check my latest FB status.I m promoting ur blog too :)

SShathiesh-சதீஷ். said...

நல்ல விடயம் ஒன்று உங்களிடம் இப்படியான பதிவுகளை எதிர்பார்க்கின்றேன். அப்புறம் என்ன நடந்தது இப்போது எப்படி முகப்புத்தகம் பாவிக்கிறீர்கள்? இதில் இருந்து மீள வேறு வழி இருக்கா?